என் கனவு பதிவிற்காக அடுத்த கட்ட அறிவார்ந்த வேளைகளில் ஈடுபடுகிறேன் ..,எங்கள் அண்ணன் தன்மானசிங்கம் பன்னிகுட்டி ராமசாமி அவர்களின் வேண்டுகோளை ஏற்று இந்த வேலைகளின் ஆரம்ப கட்ட பணிகள் ஆய்வில் உள்ளது என்பதையும் தெரிவித்துகொள்கிறேன் ...,இன்னும் இரண்டு நாட்களில் என் பதிவு அம்பலம் ஏறும் என்று சொல்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் ..,அதுக்குள்ள என்னக்கு மாலை போட்டு பாடையில எத்திராதீங்க சாமிகளா !!!
இப்படிக்கு
பதிவுலக மாமேதை பனங்காட்டுநரி
நான்தான் முதல்ல ;
பதிலளிநீக்கு//இன்னும் இரண்டு நாட்களில் என் பதிவு அம்பலம் ஏறும் என்று சொல்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் ..,//
பதிலளிநீக்குஎந்த கிழமை அல்லது தேதின்னு சொல்லிட்டா நான் கொஞ்சம் உசாரா இருந்துக்குவேன் ..
என்ன மருதநாயகம் படம் பத்தி பதிவு போட போறிங்களா
பதிலளிநீக்குதூ...... இதுலாம் ஒரு பதிவுனு போட்டதுக்கு... நீயா போய் பாடைல படுத்துக்கோ
பதிலளிநீக்குஅப்படிப்போடு மாப்பு அப்படிப் போடு!
பதிலளிநீக்குஅயராமல் எழுது, தளராமல் எழுது, நின்றுகொண்டே எழுது, படுத்துக்கொண்டே எழுது, கக்கூசிலும் எழுது, கல்லறையிலும் எழுது, தூற்றூவோர் தூற்றட்டும் சீற்றுவோர் சீறட்டும் எதற்கும் அஞ்சாமல் எழுது, அஞ்சா நெஞ்சனைப் போல ஓங்கி ஓங்கி எழுது!
பதிலளிநீக்குவரலாற்று காவியம்,இதிகாசம்,புலனாய்வு,புனைவு,கவிதை,ஜோக்ஸ் சூறாவளிகளை எதிர்பார்த்து நகம் கடித்து காத்திருக்கிறோம்
பதிலளிநீக்கு//என் கனவு பதிவிற்காக அடுத்த கட்ட அறிவார்ந்த வேளைகளில் ஈடுபடுகிறேன்//
பதிலளிநீக்குvaalththukkal. naangkalum kanavukaludan
//
பதிலளிநீக்குஅருண் பிரசாத் சொன்னது…
தூ...... இதுலாம் ஒரு பதிவுனு போட்டதுக்கு... நீயா போய் பாடைல படுத்துக்கோ///
மச்சி நரிக்கு சூடு சுரணை ஏதும் கிடையாது. காக்க கிட்டயே வடைய புடிங்கி தின்ன பயதான இது...
//பதிவுலக மாமேதை பனங்காட்டுநரி//
பதிலளிநீக்குவிளக்கமாறுக்கு பேரு பட்டுக் குஞ்சமாம்
முறை செய்ய வந்து இருக்கேன். அதன் சார் புதுசா வலைபூ எழுத தொடங்கி இருக்கேன் . எல்லாரும் நம்ப வலைபூவ வந்து படிகன்னும்ன ஏதோ முறை செய்யுற பண்பாடு , கலாச்சாரம் இருக்காமே . பெரியவங்க நெறைய பேரு வலைபூ படிக்கும் போதும் , நெறைய பின்னூட்டங்கள் படிக்கும் போதும் தெரிஞ்சுகிட்டேன் . அதன் முறை செய்ய வந்து இருக்கேன் .
பதிலளிநீக்குஅண்ணாச்சி உங்க பதிவு ரொம்ப சூப்பர் , கலக்கி புட்டிங்க , படிக்கும் போதே செம நகைசுவைய இருக்கு . ரொம்ப நன்றி.
(சரியாய் பண்ணிட்டேன? தெரிலப்பு .. . . )
அன்புடன்
ராக்ஸ் . . . . ( புதுசா ப்ளாக் எழுத வந்து இருக்கேன் )
http://rockzsrajesh.blogspot.com/
//// விளக்கமாறுக்கு பேரு பட்டுக் குஞ்சமாம் ////
பதிலளிநீக்குமேயற மாட்டை , நக்குற மாடு கடிச்சுதாம் ...,அது மாதிரி இருக்கு ரமேஷு உன் உவமை
@செல்வா
பதிலளிநீக்கு/// நான்தான் முதல்ல ;///
ஆஹா செல்வமே ...,நீதானடா முதலில் வந்தது ..,இந்தா பிடி பழைய பழயது ...,
//// எந்த கிழமை அல்லது தேதின்னு சொல்லிட்டா நான் கொஞ்சம் உசாரா இருந்துக்குவேன் ..////
பதிலளிநீக்குகூடிய விரைவில் ...,
@ சௌந்தர்
பதிலளிநீக்கு///// என்ன மருதநாயகம் படம் பத்தி பதிவு போட போறிங்களா ////
இல்ல சார் இது அதை விட சுவாரசியமானது ....,
@ ராமசாமி
பதிலளிநீக்கு////அப்படிப்போடு மாப்பு அப்படிப் போடு!/////
தங்கள் சித்தம் என் பாக்கியம்
@ அருண்
பதிலளிநீக்கு///// தூ...... இதுலாம் ஒரு பதிவுனு போட்டதுக்கு... நீயா போய் பாடைல படுத்துக்கோ/////
இது மாதிரி யாரும் போரம்ல எழுதமாற்றாங்கலே ..., தனிமனித தாக்குதல்னு பஞ்சாயத்து பண்ணலாம் ...,ச்சே கேசரி போச்சே ......,
@ராமசாமி
பதிலளிநீக்கு//// அயராமல் எழுது, தளராமல் எழுது, நின்றுகொண்டே எழுது, படுத்துக்கொண்டே எழுது, கக்கூசிலும் எழுது, கல்லறையிலும் எழுது, தூற்றூவோர் தூற்றட்டும் சீற்றுவோர் சீறட்டும் எதற்கும் அஞ்சாமல் எழுது, அஞ்சா நெஞ்சனைப் போல ஓங்கி ஓங்கி எழுது! /////
தீயா இருக்குறேன் தல ..,
///// வரலாற்று காவியம்,இதிகாசம்,புலனாய்வு,புனைவு,கவிதை,ஜோக்ஸ் சூறாவளிகளை எதிர்பார்த்து நகம் கடித்து காத்திருக்கிறோம்////
பதிலளிநீக்குநீங்கள் விரல் கடிக்கும் முன்னே பதிவு வந்து விடும் ...,
மதுரை சரவணன்
பதிலளிநீக்கு//// vaalththukkal. naangkalum கனவுகளுடன் ///
சார் சார் ...,நீங்க எதிர்பாக்குற மாதிரி எதுவும் கிடையாது சார் ...,மொக்கை மொக்கை மட்டும் தான் எழுதுவேன் ...,
@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
பதிலளிநீக்கு/// மச்சி நரிக்கு சூடு சுரணை ஏதும் கிடையாது. ////
சில பல ஆட்கள் நரிக்கு பேரை மாத்த சொல்லி கொலை மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது ...,இது பற்றி ஒரு செய்தியாளர் நரியிடம் கேட்ட போது பேரை மாத்தமாட்டன் இந்த நரி ,,,,என்று அவர் சூளுரைத்தத்தகாவும் இது அன்பால் கொடுக்க பட்ட பட்டம் பதிவுலக ஜாம்பவான்களே என்னிடம் வாழ்த்துகளை தெரிவித்தனர் என்றும் இது போல் பல மிரட்டல்களை வாழ்வில் சந்தித்த என்னை இன்ட்லி அதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி ..,பதிவுலக மக்களிடம் கருத்து கணிப்பு நடத்தி இந்த பட்டதை தந்தனர் என்று ஒரு வார பத்திரிகைக்கு இன்ட்லி புகழ் பதிவுலக மாமேதை நரி பேட்டி அளித்துள்ளார் என்று அரசாங்க செய்தி குறிப்பு தெரிவிக்கின்றது
இப்படிக்கு
இன்ட்லி புகழ் பதிவுலக மாமேதை பனன்காட்டுநரி
/// முறை செய்ய வந்து இருக்கேன். ////
பதிலளிநீக்குஎங்க சீர் வரிசையே காணோம் ...,அட்லீஸ்ட் ஒரு 21 தட்டாவது இருக்க வேண்டாமா ? இந்தா ஸ்வீட் ,பழம் எதுவுமே இல்லாம என்னால் வர முடியாது ...,:)))
பதிவுலகத்து வந்ததிற்கு வாழ்த்துக்கள் ராக்ஸ் ராஜேஷ்
@நரி
பதிலளிநீக்குஎண்டா உனக்கு மான் ரோஷம் இருக்காடா?? இது எல்லாம் ஒரு பதிவு எழுதி அதை வேற மொயில் அனுப்பர.... இதுக்கு நீ குழி தோண்டி அதுல திரும்ப மண்ண போட்டு மூடி மூடி விள்ளாடுடா....
@நரி
பதிலளிநீக்கு//பனங்காட்டு நரி தளத்தை பற்றி
இது பனங்காட்டுநரி எந்த சலசலப்புக்கும் சலனபடாது ...,ஊ ஊ ஊ //
பனங்காட்டு நரி சொல்லிட்டு பணிமலை நரி படம் போட்டு இருக்க?? உனக்கு பனங்காட்டு நரி எதுகூட தெரியாதா?? அது என்ன ஊ ஊ ஊ.... உச்சா போறியா?? ஊருக்கு போறியா?? க்வாட்டருக்கு ஊருக்கா வேணுமா?? அட என்னானு சொல்லி தொலைடா.... தொண்டை அடச்சி சாவ போற...
@ரமேஷ்
பதிலளிநீக்கு//விளக்கமாறுக்கு பேரு பட்டுக் குஞ்சமாம்//
இல்லை மச்சி பிச்சை எடுக்கற பயலுக்கு பிசா கேக்குதாம்...
//அறிவார்ந்த வேளைகளில் ஈடுபடுகிறேன்//
பதிலளிநீக்குசிங்கம் களம் இறங்கிரிச்சு
@நரி
பதிலளிநீக்கு//இது மாதிரி யாரும் போரம்ல எழுதமாற்றாங்கலே ..., தனிமனித தாக்குதல்னு பஞ்சாயத்து பண்ணலாம் ...,ச்சே கேசரி போச்சே ......, //
போரம்ல போட்டேன் நாயே... இந்த லிங்க பிடிச்சிட்டு வா....
கனவு பதிவா! (நானும் கனவு பற்றி பதிவெழுதிகிட்டு இருக்கேனே என்ன பண்ணுறது!?)
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குசீக்கிரமா அந்த மொக்கைய ஸ்டார்ட் பண்ணுங்க
பதிலளிநீக்கு/
பதிலளிநீக்குபதிவுலக மாமேதை பனங்காட்டு நரி சொன்னது…
சில பல ஆட்கள் நரிக்கு பேரை மாத்த சொல்லி கொலை மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது ...,இது பற்றி ஒரு செய்தியாளர் நரியிடம் கேட்ட போது பேரை மாத்தமாட்டன் இந்த நரி ,,,,என்று அவர் சூளுரைத்தத்தகாவும் இது அன்பால் கொடுக்க பட்ட பட்டம் பதிவுலக ஜாம்பவான்களே என்னிடம் வாழ்த்துகளை தெரிவித்தனர் என்றும் இது போல் பல மிரட்டல்களை வாழ்வில் சந்தித்த என்னை இன்ட்லி அதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி ..,பதிவுலக மக்களிடம் கருத்து கணிப்பு நடத்தி இந்த பட்டதை தந்தனர் என்று ஒரு வார பத்திரிகைக்கு இன்ட்லி புகழ் பதிவுலக மாமேதை நரி பேட்டி அளித்துள்ளார் என்று அரசாங்க செய்தி குறிப்பு தெரிவிக்கின்றது
இப்படிக்கு
இன்ட்லி புகழ் பதிவுலக மாமேதை பனன்காட்டுநரி///
இதே கமென்ட் எத்தனை பதிவுல போடுவே. உனக்கு சொந்தமா கமென்ட் கூட போட தெரியலை. நீ பதிவுலக மாமேதை பனன்காட்டுநரியா. nonsense
Waiting...........................................................................................Auto!
பதிலளிநீக்குஅடப்பாவிகளா , பனன்காட்டுநரி இரு உச்சா போயிட்டு வர்றேன்னா கூட ஓட்டும் , காமன்ட்டும் போடுவிங்க போல இருக்கே ?
பதிலளிநீக்கு(அப்பாடா எப்படியோ நாமளும் கமன்ட் போட்டாச்சு , இல்ல இந்த பன்னாட நரி கனவுல வந்து கெட்ட, கெட்ட வார்த்தைல திட்டுறான் )
நான்தான் 45634 ஆவது, உங்கள் ஒவ்வொரு பதிவிற்கும் குறைந்தது 456 பின்னூட்டங்கள் வருகிறதென்றால் நீங்கள்தான் பதிவுலக மாமேதை :-)
பதிலளிநீக்குஹலோ ,சொல்லி ஒரு வாரம் ஆச்சு,இன்னும் பதிவைக்காணோமே?
பதிலளிநீக்கு//சி.பி.செந்தில்குமார் சொன்னது…
பதிலளிநீக்குஹலோ ,சொல்லி ஒரு வாரம் ஆச்சு,இன்னும் பதிவைக்காணோமே? //
இதை நானும் வழிமொழிகிறேன்
யோவ் பிரபலப்பதிவரே! கடிதம் போட்டதோட சரி... எங்க சாமி உங்க கனவுப் பதிவு... நானும் ரொம்ப நாளா வரும் வரும்னு பார்த்துக்கிட்டு இருக்கேன் இன்னும் வரலையே (எனக்கு எல்லாம் கரெக்டா வருது. இதை சொல்லலையினா எல்லா பாக்கியம் சேர்ந்து நம்மள இங்க கும்மிடும்... உஷாரா இருக்கணும்) !
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு/////// வாழ்த்துக்கள். இதோ மாதிரி இன்னும் பலப்பல இடது/இஸ்லாமிய அடிவருடிகளை (கருத்து மூலம்) அடித்துத் துவம்சம் செய்துகொண்டே இருங்கள். ////////////////
பதிலளிநீக்கு@ வஜ்ரா
இதுக்கு பேரு தான் ஜாதி / மத திமிர் ....,
இன்னிக்காவது நரி முகத்துல முழிக்கலாம்னு பாத்தா ரொம்ப நாளா ஆள காணோம்..
பதிலளிநீக்குநீங்க தான் அந்த பனங்காட்டு நரியா பல இடங்களில் உங்கள் பின்னூட்டத்தை படித்திருக்கிறேன் கும்மி நல்லாவே அடிக்கிறிங்க
பதிலளிநீக்குபதிவுலக மாமேதை பனங்காட்டு நரி சொன்னது…
பதிலளிநீக்கு/////// வாழ்த்துக்கள். இதோ மாதிரி இன்னும் பலப்பல இடது/இஸ்லாமிய அடிவருடிகளை (கருத்து மூலம்) அடித்துத் துவம்சம் செய்துகொண்டே இருங்கள். ////////////////
@ வஜ்ரா
இதுக்கு பேரு தான் ஜாதி / மத திமிர் ....,
//
யாருய்யா இந்த வஜரா..
ஓ.. டோண்டுக்கு போய் அடிக்கடி குண்^$&$டி கழுவப்போகும் பீஸ் இல்ல.. இப்ப ஞாபகம் வந்திடுச்சு...
ஆரம்பிக்கவே இல்லை, அதுக்குள்ள அலம்பலா????????????
பதிலளிநீக்குhttp://powrnamy.blogspot.com/2011/02/blog-post_25.html
பதிலளிநீக்குகேபிள் அழைக்கிறார் - மீனவர் பிணங்களுக்கு மத்தியில் கூத்தடிக்க பதிவர் சந்திப்பு