இதோ பாருங்க மக்களே ...,இதுக்கு நான் காரணமே இல்ல ..,எல்லாம்
இந்த ,பதிவு போட்டு என்னை டரியல் ஆக்கிட்டாங்க ...,என்னால இவங்க மாதிரி கிராபிக்ஸ் வொர்க் பண்ண முடியாது ( தெரியாது ) ...,சரி எதுனா வரலாற்று கேள்வி கேக்கலாம்னு பார்த்தா நான் என்ன செய்ஞ்சு கேள்வி கேட்போனோ (கூகிள் ஆத்தா ) அதே மாதிரி நீங்களும் கூகிள் ஆத்தா கிட்டே கேட்டு பதில் சொல்லிடுவீங்க ...,அதுனால என்னக்கு ரொம்ப பிடிச்ச படத்தோட ஸ்டில் போட்டிருகேன் ...,தக்காளி கண்டு புடியுங்க ..,கண்டுபிடிசிட்டீங்கான டெர்ரர் ப்ளாக் பாஸ்வோர்ட்...,அண்ட் USER நேம் பரிசாக அளிக்கப்படும் ...,
01.

இது ஒரு ஆங்கில படம் ..., Anthony Burgess
எழுதின நாவல் தான் இந்த படம்
02.

இந்த படத்தில் ஒரே ஒரு கேரக்டர் தான் ...,இந்த படத்தில சவுண்ட் ட்ராக் Great Mass in C Minor, No.16 (K.427) - அக்னஸ் ..., நம்ம மொசார்ட் அண்ணன் சிம்போனி தான் உபயோக படுத்தியிருபாங்க...,க்ளாஸ் மூவி
03.

ஹா ஹா ..,கண்டு புடிச்சிடுவீங்க...,மனிதத்தை பற்றி பேசுகிறவர்கள் நிச்சயம் இந்த படத்தை பார்த்திருப்பார்கள் ....,சினிமா வரலாற்றில் மிக முக்கியமான படம் ...,
04.

நம்ம பாரதிராஜா எடுத்த பொம்மலாட்டம் ,கல்லுக்குள் ஈரம் போன்ற படத்தை பார்த்திருப்பீர்கள் ...,அதே மாதிரி தான் ...,பட் இந்த படம் மாஸ்டர் பீஸ்
05.

இந்த படத்துல ஒரு வசனம் வரும் ...,Life is a box of chocolates,. You never know what you're gonna get. இந்த வசனத்தை கேட்டால் ஆயிரம் டம்ளர் க்ளுகான் -டி சாப்பிட்ட மாதிரி இருக்கும்
06.

இந்த படம் உண்மை சம்பவத்தை வைத்து படமாக்கப்பட்டது .., ஒரு இனத்தையே அழித்த நாஜி படையினரது அராஜகங்களையும் ,மனித உரிமை மீறல்களையும் அப்பட்டமாக படமாக்கப்பட்டது...,
கண்டு புடியுங்க பார்க்கலாம் !!!!!!!!