01.

இது ஒரு ஆங்கில படம் ..., Anthony Burgess
எழுதின நாவல் தான் இந்த படம்
02.

இந்த படத்தில் ஒரே ஒரு கேரக்டர் தான் ...,இந்த படத்தில சவுண்ட் ட்ராக் Great Mass in C Minor, No.16 (K.427) - அக்னஸ் ..., நம்ம மொசார்ட் அண்ணன் சிம்போனி தான் உபயோக படுத்தியிருபாங்க...,க்ளாஸ் மூவி
03.

ஹா ஹா ..,கண்டு புடிச்சிடுவீங்க...,மனிதத்தை பற்றி பேசுகிறவர்கள் நிச்சயம் இந்த படத்தை பார்த்திருப்பார்கள் ....,சினிமா வரலாற்றில் மிக முக்கியமான படம் ...,
04.

நம்ம பாரதிராஜா எடுத்த பொம்மலாட்டம் ,கல்லுக்குள் ஈரம் போன்ற படத்தை பார்த்திருப்பீர்கள் ...,அதே மாதிரி தான் ...,பட் இந்த படம் மாஸ்டர் பீஸ்
05.

இந்த படத்துல ஒரு வசனம் வரும் ...,Life is a box of chocolates,. You never know what you're gonna get. இந்த வசனத்தை கேட்டால் ஆயிரம் டம்ளர் க்ளுகான் -டி சாப்பிட்ட மாதிரி இருக்கும்
06.

இந்த படம் உண்மை சம்பவத்தை வைத்து படமாக்கப்பட்டது .., ஒரு இனத்தையே அழித்த நாஜி படையினரது அராஜகங்களையும் ,மனித உரிமை மீறல்களையும் அப்பட்டமாக படமாக்கப்பட்டது...,
கண்டு புடியுங்க பார்க்கலாம் !!!!!!!!
நாயே!!!!
பதிலளிநீக்குவடை எனக்கே ..!!
பதிலளிநீக்குஉனக்கு மாட்ரேஷன் ஒரு கேடா?? தமிழ்ல கேட்டலே ஒரு ம@#$* தெரியாது... இதுல இங்கிலிஷ்ல... ங்கொய்யால நீ சாட் பக்கம் வா பேசிக்கிறேன்...
பதிலளிநீக்கு1. நாலு முரடர்கள் .
பதிலளிநீக்கு2.கதவோரம் திருடன்.
3.பையனும் பொண்ணும்.
4.கண்ணாடி கலந்து விழுதிடும் போல இருக்கு.
5.ஓட்ட கார வச்சிட்டு தொரதுறாங்க.
6.வெள்ளைக்கார தொரை.
டெர்ரர் .......... ,
பதிலளிநீக்குஅருண் பதிவையும் ,ரமேஷு பதிவையும் பார்த்து கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி தான் இந்த பதிவு மச்சி ...,என் ஆற்றாமையை இந்த பதிவின் மூலம் காட்டிகொல்கிரேன்
அட ச்சே ., வட போச்சே ..!!
பதிலளிநீக்குஎன்னத்த சொல்ல?
பதிலளிநீக்குயோவ் அருண் ...,
பதிலளிநீக்குஹி ஹி ....,நீ போட்ட சினிமா புதிருக்கு நிறைய பேரு கரெக்ட் டா பதில் சொல்லிடுவாங்க ...,ஆனா என் போட்ட புதிருக்கு ஒருத்தருக்கு கூட படம் பேரு தெரியலை ....,ஹா ஹா ஹா ஹா நீ ஜெய்சுபுட்ட டா நரி நரி ...,ஹா ஹா ஹா ...,கமெண்ட் moderation தூக்கியாச்சு...யாராவது தெரிஞ்சவங்க விடை கண்டுபிடிங்க
@பன்னிக்குட்டி :
பதிலளிநீக்குராம்சாமி எதையாவது சொல்லு .......,யாருகிட்ட ?
/// பனங்காட்டு நரி சொன்னது…
பதிலளிநீக்குடெர்ரர் .......... ,
அருண் பதிவையும் ,ரமேஷு பதிவையும் பார்த்து கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி தான் இந்த பதிவு மச்சி ...,என் ஆற்றாமையை இந்த பதிவின் மூலம் காட்டிகொல்கிரேன் ///
நம்ம கடைக்குவந்து பாரு எல்லா மன உலைச்சளும் போயே போயிடும்!
1. A Clockwork Orange.
பதிலளிநீக்கு2. A Man Escaped.
3. The City Lights.
4. 8½ (1963)
5.
6.Schindler's List
இனி எவனாவது சினிமா புதிர் போட்டிங்க.. கொன்னுடுவேன்...
டேய் நரி வெளிய... வா. பதில் தப்பா சரியா சொல்லு... ஆனி புடுங்கர வேலை விட்டு வந்து உனக்கு பதில் சொல்லி இருக்கேன்...
பதிலளிநீக்குஅடப்பாவி !!!!!!!!! நீயும் என் கேஸ் தானா ....,
பதிலளிநீக்குமச்சி ரைட் ...,அப்படியே டைரக்டர் பேரையும் சொல்லிடு பார்க்கலாம்
பதிலளிநீக்கு. //// A Clockwork ஆரஞ்சு ////
பதிலளிநீக்குஅட ச்சே இந்த படத்தோட ஹீரோ கிட்டவே இந்த கேள்வி கேட்டா ? சரியாய் தான் பதில் சொல்லுவான் :) ஹா ஹா
யோவ் இந்த படத்த பார்த்தவங்க டெர்ரர் ர கலாய்காதீங்க ஆமா சொல்லிபுட்டேன்
First Film
பதிலளிநீக்குA CLOCKWORK ORANGE
எங்க தங்க தளபதி ...,டெர்ரர் சொல்லிடான்ய இனிமே உலக சினிமா பிழைச்சிக்கும் ...,:)
பதிலளிநீக்கு//TERROR-PANDIYAN(VAS) சொன்னது…
பதிலளிநீக்கு1. A Clockwork Orange.
2. A Man Escaped.
3. The City Lights.
4. 8½ (1963)
5.
6.Schindler's List//
5 வது நான் சொல்லுறேன் மச்சி
TOM HANKS IS FOREST GUMP
5. Forrest Gump கரெக்டாங்க!
பதிலளிநீக்கு@ எஸ்.கே
பதிலளிநீக்கு////5. Forrest Gump கரெக்டாங்க! ///
கரெக்ட் சார் ..,
@நரி
பதிலளிநீக்குடேய் நாயே.... மொதல்ல நீ உன் பதிவுல போட்டு இருக்க படங்கள் (Picture) பேர மாத்துடா தூ.... பரதேசி...
//கண்டுபிடிசிட்டீங்கான டெர்ரர் ப்ளாக் பாஸ்வோர்ட்...,அண்ட் USER நேம் பரிசாக அளிக்கப்படும் ..., //
பதிலளிநீக்குஅதெ வெச்சி?
//// டேய் நாயே.... மொதல்ல நீ உன் பதிவுல போட்டு இருக்க படங்கள் (Picture) பேர மாத்துடா தூ.... பரதேசி... ////
பதிலளிநீக்குதக்காளி எதோ திருட்டு தனம் பண்ணி பேரை சொல்லிபுட்டே ...,சரி விடு நாளைக்கு போடுறேன் பாரு ..,
@பன்னிக்குட்டி ராம்சாமி
பதிலளிநீக்கு//// அதெ வெச்சி? ////
இன்னாய நீ அதை வெச்சி யாரு மேல காண்டோ அவங்களை பத்தி ஒரு புனைவு எழுதலாம் ...,ஆணாதிக்கம் பற்றி எழுதி ...டெர்ரர் ஓட விடலாம் இன்னும் நிறைய பண்ணலாம் :)))))))))
//டெர்ரர் ப்ளாக் பாஸ்வோர்ட்...,அண்ட் USER நேம் பரிசாக அளிக்கப்படும் ...,//
பதிலளிநீக்குஇத வச்சி நான் என்ன நா....வா....
////பனங்காட்டு நரி சொன்னது…
பதிலளிநீக்கு@பன்னிக்குட்டி ராம்சாமி
//// அதெ வெச்சி? ////
இன்னாய நீ அதை வெச்சி யாரு மேல காண்டோ அவங்களை பத்தி ஒரு புனைவு எழுதலாம் ...,ஆணாதிக்கம் பற்றி எழுதி ...டெர்ரர் ஓட விடலாம் இன்னும் நிறைய பண்ணலாம் :)))))))))/////
பரிசு வாங்குறவங்களே, ஏதாவது ஏடாகூடம் பண்ணனுமா, மொதல்ல டோமரு பளாக்குல போயி ஒரு கிழி கிழிங்க, அப்புறம் பாருங்க என்ன ஆகுதுன்னு!
உங்க தொல்லை தாங்காமத்தான நான் சினிமா புதிர்கள் போடுறதில்லை. இனி போடுரண்டா சினிமா புதிர்கள்.
பதிலளிநீக்கு////சரி எதுனா வரலாற்று கேள்வி கேக்கலாம்னு பார்த்தா நான் என்ன செய்ஞ்சு கேள்வி கேட்போனோ (கூகிள் ஆத்தா ) அதே மாதிரி நீங்களும் கூகிள் ஆத்தா கிட்டே கேட்டு பதில் சொல்லிடுவீங்க ...,////
பதிலளிநீக்குஇப்படிலாம் சொன்னா நம்பிடுவமா இது கூகிளாண்டவர வெச்சி போடலேன்னு!
/// பரிசு வாங்குறவங்களே, ஏதாவது ஏடாகூடம் பண்ணனுமா, மொதல்ல டோமரு பளாக்குல போயி ஒரு கிழி கிழிங்க, அப்புறம் பாருங்க என்ன ஆகுதுன்னு! ///
பதிலளிநீக்குஇன்னா matteru அந்த காலைல ஒரு பதிவ பார்த்தேன் ....,இரு பார்கிறேன்
///பனங்காட்டு நரி சொன்னது…
பதிலளிநீக்கு/// பரிசு வாங்குறவங்களே, ஏதாவது ஏடாகூடம் பண்ணனுமா, மொதல்ல டோமரு பளாக்குல போயி ஒரு கிழி கிழிங்க, அப்புறம் பாருங்க என்ன ஆகுதுன்னு! ///
இன்னா matteru அந்த காலைல ஒரு பதிவ பார்த்தேன் ....,இரு பார்கிறேன்///
யோவ் ஒரு பேச்சுக்குத்தான்யா சொன்னேன் டோமரு ப்ளாக்கு போங்கன்னு, என்ன உண்மையிலேயே ஏதாவது விவகாரமா?
சொந்தமா பதிவு எழுதுறதில்லை. எவன் எழுதினாலும் எதிர் பதிவு போட வேண்டியது. இதெல்லாம் ஒரு பொழப்பா?
பதிலளிநீக்குஉன் பேர ஒழுங்க எழுதினியாலே ?
பனன்காட்டுநரி - என்ன பேருலே இது?
illa illa ..,nee sonniyae nu ponaen
பதிலளிநீக்கு/////// சொந்தமா பதிவு எழுதுறதில்லை. எவன் எழுதினாலும் எதிர் பதிவு போட வேண்டியது. இதெல்லாம் ஒரு பொழப்பா? ////
பதிலளிநீக்குயோவ்
இது பனங்காட்டுநரி எந்த சலசலப்புக்கும் அஞ்சாது ...,ஊ ஊ ஊ ஊ ஊ .........
வெளில ஒரு பேரு உள்ள ஒரு பேரு அது தான்யா இந்த நரி ..,
//பனங்காட்டு நரி சொன்னது… /////// சொந்தமா பதிவு எழுதுறதில்லை. எவன் எழுதினாலும் எதிர் பதிவு போட வேண்டியது. இதெல்லாம் ஒரு பொழப்பா? ////
பதிலளிநீக்குயோவ்
இது பனங்காட்டுநரி எந்த சலசலப்புக்கும் அஞ்சாது ...,ஊ ஊ ஊ ஊ ஊ .........
வெளில ஒரு பேரு உள்ள ஒரு பேரு அது தான்யா இந்த நரி//
நரி சூப் சீக்கிரம் ரெடி பண்ணனும் .டெரர் சீக்கிரம் வா மச்சி..
/// நரி சூப் சீக்கிரம் ரெடி பண்ணனும் .டெரர் சீக்கிரம் வா மச்சி..////
பதிலளிநீக்குயோவ் போலிசு ,
நீ பேண்டு மாஸ்டர் படத்தையே தியேட்டர் ல போய் பார்த்தவன் தானே .....,எப்படியா இப்படி சாக்கடை படங்கள் எல்லாம் தியேட்டர் ல போய் பார்க்கிறே ......,
எச்சரிக்கை :
ஹே இந்த நரி காக்க கிட்டவே வடையை பிடுங்கி தின்ன நரி ....,உன் போலீஸ் வேலையெல்லாம் இங்க வேணாம் ராசா ..,
போலீசு காரருக்கு அவருக்கு குடுத்த விருதவே பாதுகப்பா வசிக்க தெரியாது ..?
பதிலளிநீக்கு//// போலீசு காரருக்கு அவருக்கு குடுத்த விருதவே பாதுகப்பா வசிக்க தெரியாது ..? ////
பதிலளிநீக்குஹா ஹா ஹா இதுக்கு பேரு தான்யா வெட்டு ...,சும்மா பொடரியில போடு ...,ஈரல் உன்னக்கு ...,மாங்காய் என்னக்கு ..,சரியா
மாங்காய் எங்க இருக்குது ..?
பதிலளிநீக்குஅடப்பாவி மாங்காய் சாப்பிட்டதில்லையா ...., ஆடு ஹார்ட் தான் மாங்காய் னு சொல்வோம் ..,சும்மா வெங்காயத்தை நல்ல வதக்கி ..,கொஞ்சம் சோம்பு ,பட்டை ,லவங்கம் ,போட்டு நல்லா தாளிச்சு இந்த மாங்கவை சிறுசு சிறுசு சிறுசா அறிஞ்சு நல்லா வதக்கி சைடு டிஷுக்கு சாபிட்டு பாரு சும்மா ஜிவுன்னு இருக்கும் ...,
பதிலளிநீக்குயோவ் ரமேஷு
பதிலளிநீக்குவா இங்க வந்து உக்காரு ...,என்னக்கு மாங்கா வேணும் ......,
//பனங்காட்டு நரி சொன்னது… யோவ் ரமேஷு
பதிலளிநீக்குவா இங்க வந்து உக்காரு ...,என்னக்கு மாங்கா வேணும்//
எலேய் சோத்துக்கு அலையுற பயலுகளாலே நீங்க?
//// எலேய் சோத்துக்கு அலையுற பயலுகளாலே நீங்க? ////
பதிலளிநீக்குஆம்மையா நாங்க சோத்துக்கும் அலைவோம் ...அது கூட சுட சுட பச்சையா ரத்தத்தை அதுல பிசைஞ்சி சாப்பிடுவோம் ...,எலேய் வாலே வந்து மஞ்ச தண்ணில தலையை நினைசிகிட்டு படு வாலே
Exam time!!! ha,ha,ha,ha...
பதிலளிநீக்குSorry, I don't see English Films!
பதிலளிநீக்குI See only Ukranian, Egyptian Russian, and any other no-English-Know-English films.
:)
நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
பதிலளிநீக்குமறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!
எதுக்குடா உன் ப்ளாக் ஓப்பன் பண்ணி பாக்க சொல்லி மெஸேஜ் பண்ணி இருந்த... இங்க ஒரு ம@# இல்லை...
பதிலளிநீக்கு