தளத்தை பற்றி

இது பனங்காட்டுநரி எந்த சலசலப்புக்கும் சலனபடாது ...,ஊ ஊ ஊ

இந்த ஓசி ப்ளாக் ஸ்பாட்டுக்கு வந்திருக்கும்,வாசக பெருமக்களே ,இலக்கிய ஆர்வலர்களே ,இனிய தமிழ் மக்களே மேலும் என் உயிரினும் மேலான என் ரத்தத்தின் ரத்தங்களே (பயங்கர கைதட்டல் )..,இந்த தளத்தில் நொந்னை பேச்சு எல்லாம் பேசப்டாது ..ஏன்ன ப்டாதுன்ன ...,ப்டாது..,வந்தீங்களா ஜாலியா படிச்சிட்டு போய்ட்டே இருங்க ...,இல்லன என் நண்பன் ( குரங்கு )வைத்து சுட்டு புடுவேன் ஹா ஹா ஹா .

ஓகே ஸ்டார்ட் கும்மி ..., .

புதன், 11 ஆகஸ்ட், 2010

சில மனிதர்கள் எனும் மிருகங்கள்

சில வருடங்களுக்கு முன் நான் கிண்டியில் உள்ள கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தேன் .அங்கு சேர்ந்த முதல் நாளில் இருந்தே என்னக்கும் எங்கள் மானஜெருக்கும் ஒரே லடாய் தான்.அவர் என்ன சொன்னாலும் அதன்படி தான் செய்ய வேண்டும் ..சிறிது மாற்றி செய்தாலும் போச்சு ..உன்னோட அனுபவம் என் வயது என்று சொல்லி திட்டுவார் ...,நான் எப்பொழுதுமே எங்கு சென்றாலும் ஒரு வேலையை கற்று கொண்டு,பின் என்வழியில் அதை சுலபமாக மாற்றி கொள்வேன் ..அதை மற்றவர்களுக்கும் சொல்லிகுடுபேன் ...,இது அவர்க்கு தெரிந்து CONTROL PLAN ல என்ன சொல்லியிருக்கோ அதன் படி செய் ...,என்னடா இது பெரிய லொள்ளா இருக்கே சொந்தமா சிந்திக்கவே விட மாற்றங்களே என்று நொந்து கொண்டு வேலைக்கு சென்று வந்தேன் .

ஒரு நாள் காலை மேனேஜர் குபிட்டு ..அடுத்த மாசம் ஆடிட் வராங்க ..PROCESS டாகுமென்ட் எல்லாம் ரெடி பண்ணி வைக்கணும் ..டாகுமென்ட் எல்லாம் PREPARE பண்ணனும் என்று ஒரு மூணு பேரை நியமித்தார் ...,சரி இனிமே இந்த ஆளு தொல்லை இருக்காதுன்னு ..ரொம்ப SINCEIRA வேலை பார்த்தேன் ..நான் வேலை பார்ப்பதை பார்த்து எனக்கு INCENTIVE எல்லாம் அந்த மூதேவி குடுத்தது....காலைல ஆறு மணிக்கு போவேன் ..இரவு பத்து மணிக்கு தான் வீட்டுக்கு வருவேன் ..தூக்கம் வெறும் ஏழு மணி நேரம்தான் ...இது மாதிரி ஒரு மாதம் ரொம்ப SINCERA வேலை பார்த்தேன் ...

ஆடிட்கு ஒரு நாள் முன் என்னுடுய வேலையெல்லாம் பக்காவாக முடித்து பஸ் ஸ்டாண்டில் நின்ற போது என்னுடன் பணியாற்றிய ஒருவர் ,'''சார் உங்க டீமில் வேலை பார்த்த ஒருவர் செய்த அத்தனை வேலைகளையும் யாரோ COMPUETERIL DELETE செய்து விட்டார்கள்.அவர் ஒ வென்று அழுகிறார்கள் போய் பாருங்கள் என்று சொன்னார் ''..என்னடா இது தலை வலியா போச்சேன்னு பார்த்தா ஒரு பெண் ஊழியர் அழுது கொண்டின்ருந்தார் ...,என்னக்கு பகீரென்று வந்தது ..ஏனென்றால் அவர் செய்த வேலையெல்லாம் ஒரு நாள்ள செய்ய முடியாது ..அந்த மூதேவி(மேனேஜர் ) என்னதான் திட்டும் ..என்னடா பண்றதுன்னு பார்த்து அந்த பெண்ணை வீட்டுக்கு அனுபிச்சு BACK UP எதுனா இருக்கா பார்க்கலாம் என்றால் ....,DELETE பண்ணவன் தவம் மாதிரி அதை செய்திருக்கான்...இரவு பத்து மணிக்கு மனஜேருக்கு போன் போட்டு விஷயத்தை சொல்லி அவன் கிட்ட திட்ட வாங்கி ,ஒரு பீர உட்டு வீட்டுக்கு வந்தேன் ...,மறுநாள் ஆடிட்,நான் ஆடிட் வந்தவங்கள பார்த்ததும் நான் கவலையே படலை ..ஏனென்றால் அந்த ஆடிட் டீம் ஹெட் என் CLOSE FREIND ...,அவன் கிட்டே விஷயத்தை சொல்லி விடேன் .அவன் பரவாயில்லை விடு நான் பார்த்துகிறேன் என்று சொல்லி,'''02 NON CONFIRMATION REPORT ''' மட்டும் குடுத்துட்டு போய்ட்டான்.எல்லாருக்கும் சந்தோசம் ,புதுசா CERTIFICATE வாங்கியிருக்கிறோம் என்று ..,ஒரு சில தொழிலாளிகள் மட்டுமே எங்கள் டீமை வாழ்த்தினார்கள் ..,MANAGEMENT ஹ்ம்ம்ம் ..,

அதுக்கபுறம்தான் என்னக்கு ஆப்பு வெய்சாங்க ...,என்னோட ஒவ்வொரு நகர்வுகளை கண்காணித்தான் அந்த மேனேஜர் ..நான் எங்கே போனாலும் வந்து வேவு பார்கிறது அப்புறம் என்னோட சிஸ்டம் ஆராய்ச்சி பண்ணுவது என்று ..சரி சரி நம்மக்கு UPRAISAL போடத்தான் இதெல்லாம் என்று நினைத்துவிட்டேன் ..,
ஒரு நாள் காலை வேளைக்கு வந்ததும் எங்க மேனேஜர் '''உன் வேலை எதுவும் சரில்லை ,நீ இங்கிருந்து கிளம்பலாம் என்று சொன்னார் '''...ஆத்திரம் தாங்கவில்லை...ஏனென்றால் என்னக்கு கீழ் வேலை பார்க்கும் பெண்கள் காது பட சொல்லிவிட்டான் ...,நான் நேராக அங்கேயிருந்து கிளம்பி ஒரு தம்மை பத்த வைத்து கொண்டு என் நண்பனுக்கு போன் செய்து என்னுடைய சாப்பாடு மூட்டை எடுத்து வரசொல்லிவிட்டேன் ..அவன் வந்து குடுத்ததும் அவனிடம் RESIGN லெட்டர் கொடுத்து அந்த மூதேவியிடம் குடுத்து விடும் படி சொல்லி கிளம்பி விட்டேன்...,ஒரு ரெண்டு மாதாம் தண்ட சோறு சாப்பிட்டு விட்டு வேறு வேளைக்கு சேர்ந்தும் விட்டேன் ,,,,

ஒரு நாள் கோயம்பேடில் பஸ் ஸ்டாண்டில் எங்கள் ஆடிட் டீமில் இருந்த ஒரு நண்பனை சந்திதேன்...அப்பொழுது அவனிடம் பேசி கொண்டிருக்கும் போது சொன்னான் ....,அந்த ஆடிட் FILES எல்லாம் நான் தான் DELETE பண்ணினேன் என்று கொஞ்சமும் குற்றஉணர்ச்சி இல்லாமல் சொன்னான் ...ஏன் செய்தாய் என்று கேட்க வில்லை ....,மனிதர்கள் எப்படியெல்லாம் இருக்கிறார்கள் என்று நினைதேன் ...அந்த பெண் எப்படி எல்லாம் மன உளைச்சல் பட்டிருக்கும் என்று எண்ணி ,உன் சங்காத்தமே வேண்டாமென்று அடுத்த நொடி கிடைத்த எதோ ஒரு பஸ்சில் ஏறினேன் ..

டிஸ்கி : அந்த கம்பெனி யின் வேலையே அதுதான் CERTIFICATE RENEW பண்ணும் போது ஆட்களை தேர்வு செய்து அவர்களிடம் நன்றாக வேலையை வாங்கி அது முடிந்ததும் வேலையை விட்டு எதாவது காரணம் சொல்லி தூக்கி விடுவார்கள்.

61 கருத்துகள்:

 1. //மனிதர்கள் எப்படியெல்லாம் இருக்கிறார்கள் //

  மனிதர்கள் பலவிதமப்பா......

  பதிலளிநீக்கு
 2. அமாம் மனிதர்கள் ஒவ்ஓருவர் ஓரு விதம் நல்ல போகுது உங்க அனுபவம்

  பதிலளிநீக்கு
 3. @கொல்லான்
  @சௌந்தர்

  சார் ,ஒருவித குற்ற உணர்ச்சி கூட இருக்காது

  பதிலளிநீக்கு
 4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 5. எங்க வேலை பாத்தாலும், அங்கயும் ஒரு அரக்கிறுக்கன் இருக்கத்தான் செய்வான், நாம கொஞ்சம் அவங்கள ஜாக்கிறதையா கேண்டில் பன்னா சரியாயிடும்...

  பதிலளிநீக்கு
 6. //அந்த ஆடிட் FILES எல்லாம் நான் தான் DELETE பண்ணினேன் என்று கொஞ்சமும் குற்றஉணர்ச்சி இல்லாமல் சொன்னான் ...ஏன் செய்தாய் என்று கேட்க வில்லை //

  ஏன்னு கேடிருக்க வேண்டியதுதானே, அவனோட உள்நோக்கம் என்னானு தெரிஞ்சிகிட்டா...நல்லதுதானே

  பதிலளிநீக்கு
 7. ஒவ்வொரு கம்பனிலயும் இப்படிபட்ட ஆளுங்க இருகறாங்க. ஆனா அவன 2அறை விட்டு இருந்தா நல்லா இருந்திருக்கும்

  பதிலளிநீக்கு
 8. ////ஏன்னு கேடிருக்க வேண்டியதுதானே, அவனோட உள்நோக்கம் என்னானு தெரிஞ்சிகிட்டா...நல்லதுதானே////

  அந்த மாதிரி ஆட்களிடம் என்ன உள்நோக்கம் இருந்திருக்கமுடியும் நாம பேரு எடுக்க முடியலை னு இருக்கும் ..அவன் அந்த விஷயத்தை சொன்னதும் அந்த பெண்ணின் அழுத முகம் தான் ஞாபகம் வந்தது

  பதிலளிநீக்கு
 9. ///ஒவ்வொரு கம்பனிலயும் இப்படிபட்ட ஆளுங்க இருகறாங்க. ஆனா அவன 2அறை விட்டு இருந்தா நல்லா இருந்திருக்கும்///

  செய்யணும் தோணுச்சு பப்ளிக் placenu பார்த்தேன்

  பதிலளிநீக்கு
 10. சரி சரி எதோ ஒரு புள்ள அழுதது சொன்னியே அந்த பிள்ள பெயர், விலாசம் சொல்லு போய் ஆறுதல் சொல்லனும்...

  பதிலளிநீக்கு
 11. வந்துட்டியா !! நீ அங்க தான் நிற்பே னு தெரியும் :))

  பதிலளிநீக்கு
 12. லைட்டா ஆணி மக்கா... இருந்தாலும் வந்து கும்முவேன்.... அப்புரம் ஓட்டு போடரேன்....

  பதிலளிநீக்கு
 13. //காலைல ஆறு மணிக்கு போவேன் ..இரவு பத்து மணிக்கு தான் வீட்டுக்கு வருவேன் ..தூக்கம் வெறும் ஏழு மணி நேரம்தான் ...//

  ஹி..ஹி..ஹி நாங்க எல்லாம் காலை 5.30 போய் மாலை 7.30 வருவோம்...அப்புரம் சாப்படு, துனி அலசராது, இப்பட் எல்லா வேலை முடிச்சி சில நேரத்துல 12.30 துங்குவோம்.... அதுசரி நீ வருசத்துகு ஒரு முறை வேலை செய்யரவன்...

  பதிலளிநீக்கு
 14. //என்னடா பண்றதுன்னு பார்த்து அந்த பெண்ணை வீட்டுக்கு அனுபிச்சு BACK UP எதுனா இருக்கா பார்க்கலாம் என்றால் ....,DELETE பண்ணவன் தவம் மாதிரி அதை செய்திருக்கான்..//

  பெண்யென்ற்ல் பேய் மட்டும் இல்ல நரி கூட இரங்கும் போல.... ரெக்கவரிய் (Recovery) மென்பொருள் வச்சி முயற்சிபன்னியா?

  பதிலளிநீக்கு
 15. //நீ இங்கிருந்து கிளம்பலாம் என்று சொன்னார் '''...ஆத்திரம் தாங்கவில்லை...ஏனென்றால் என்னக்கு கீழ் வேலை பார்க்கும் பெண்கள் காது பட சொல்லிவிட்டான் //

  முதேவி... அப்போகூட வேலை போனாது பெருச தெரியவில்லை... figure முன்னடி சொல்லிடானாம்....

  பதிலளிநீக்கு
 16. //அந்த பெண் எப்படி எல்லாம் மன உளைச்சல் பட்டிருக்கும் என்று எண்ணி //

  ஆடு நனையுது நரி அழுவுது.... நான் கூரிய அனைத்து கருத்தும் அருண் மற்றும் ஜெய் ஆதரிப்பார்கள் என்று நம்புகிரேன்....

  பதிலளிநீக்கு
 17. TERROR-PANDIYAN(VAS) சொன்னது…
  //அந்த பெண் எப்படி எல்லாம் மன உளைச்சல் பட்டிருக்கும் என்று எண்ணி //

  ஆடு நனையுது நரி அழுவுது.... நான் கூரிய அனைத்து கருத்தும் அருண் மற்றும் ஜெய் ஆதரிப்பார்கள் என்று நம்புகிரேன்....///


  சும்மா அடிச்சி ஆடு பாண்டி....

  பதிலளிநீக்கு
 18. //ஆடு நனையுது நரி அழுவுது.... நான் கூரிய அனைத்து கருத்தும் அருண் மற்றும் ஜெய் ஆதரிப்பார்கள் என்று நம்புகிரேன்.... //

  Way மொழிகிறேன், அதாம்பா வழி மொழிகிறேன்

  பதிலளிநீக்கு
 19. //சில வருடங்களுக்கு முன் நான் கிண்டியில் உள்ள கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தேன் .//

  வேலைலாம் செய்வியோ?

  //அங்கு சேர்ந்த முதல் நாளில் இருந்தே என்னக்கும் எங்கள் மானஜெருக்கும் ஒரே லடாய் தான்//

  எங்க போனாலும் பிரச்சனை பண்ணுறியே! போன போஸ்ட்ல கார் கம்பனில இருந்து வெளிய தொரத்திடாங்க, இந்த கம்பனிலயும் அதே.

  பதிலளிநீக்கு
 20. @அருண்
  //இருந்து வெளிய தொரத்திடாங்க, இந்த கம்பனிலயும் அதே. //

  முட்டாள் பையன் எங்க போனாலும் தொரத்திதன் விடுவாங்க..

  பதிலளிநீக்கு
 21. //உன்னோட அனுபவம் என் வயது என்று சொல்லி திட்டுவார் .//

  மக்கா! என் அனுபவம், உன் வயது. தண்ணி அடிச்சிட்டு எழுதனியோ

  பதிலளிநீக்கு
 22. //நான் எப்பொழுதுமே எங்கு சென்றாலும் ஒரு வேலையை கற்று கொண்டு,பின் என்வழியில் அதை சுலபமாக மாற்றி கொள்வேன் .//

  உன் இஷ்டத்துக்கு வேலை செய்றதுனா, எப்படி?. tyre ஐ steyaring ல மாட்டுவீயோ?

  பதிலளிநீக்கு
 23. @அருண்
  //வேலைலாம் செய்வியோ?//

  ஆமா. எதவது figure அழுதா அவங்க வேலை இழுத்து போட்டு செய்வான்...

  வாங்குகின்ற சம்பளத்துக்கு வேலை செய்வதா?
  சீ நாணம் இல்லாதவன்..
  ஆண் குலத்தி அவமானம்..
  ஐயகோ!!! என்ன செய்வேன்??

  பதிலளிநீக்கு
 24. //சிந்திக்கவே விட மாற்றங்களே //

  அதெல்லாம் மூளை இருக்குறவங்க செய்யுறது, நமக்கு எதுக்கு?

  பதிலளிநீக்கு
 25. //ஒரு மூணு பேரை நியமித்தார்//
  //எனக்கு INCENTIVE எல்லாம் அந்த மூதேவி குடுத்தது.//

  3 பேருல உனக்கு மட்டும் incentive கொடுத்து இருக்காரு, அவரபோய் திட்டுறீயே

  பதிலளிநீக்கு
 26. @நரி
  //ஆறு மணிக்கு போவேன் ..இரவு பத்து மணிக்கு தான் வீட்டுக்கு வருவேன் ..தூக்கம் வெறும் ஏழு மணி நேரம்தான்//

  அப்போ 6 - 10 தூங்கரத யாரு கணக்கு எடுப்பா??

  பதிலளிநீக்கு
 27. அத விடுங்க.. இப்பவாவது வேலைக்கு போறீங்களா?..

  இல்ல தம் பத்த வெச்சுக்கிட்டு சுத்திகினு இருங்கீங்களா?..

  பதிலளிநீக்கு
 28. @நரி
  //நான் வேலை பார்ப்பதை பார்த்து எனக்கு INCENTIVE எல்லாம் அந்த மூதேவி குடுத்தது....//

  அப்போ அதுக்கு முன்னாடி நீ நல்லா வேலை பாக்கள... ரைட்டு...

  பதிலளிநீக்கு
 29. @பட்டா
  //இல்ல தம் பத்த வெச்சுக்கிட்டு சுத்திகினு இருங்கீங்களா?//

  வேலைக்கு போறாரு... ஆனா எத்தன நாள் இருப்பாரு தெரியாது...

  பதிலளிநீக்கு
 30. @ பட்டா

  ஊரை சுத்துனா பரவாயில்லை, யாரையாவது சண்டைக்கு இழுத்துட்டு வந்தா?

  பதிலளிநீக்கு
 31. @நரி
  18++
  //ஒரு பெண் ஊழியர் அழுது கொண்டின்ருந்தார் ...,என்னக்கு பகீரென்று வந்தது ..//

  என்? நீ எதாவது பண்ணிட்டிய? விஷயம் வெளிய தெரிஞ்சிடும் பயந்துட்டிய?

  பதிலளிநீக்கு
 32. @நரி
  //சரி சரி நம்மக்கு UPRAISAL போடத்தான் இதெல்லாம் என்று நினைத்துவிட்டேன் ..,//

  அது UPRAISAL or APPRAISAL?? விஷயம் தெரிஞ்சவங்க கிட்ட கேட்டு சொல்லு...

  பதிலளிநீக்கு
 33. @நரி
  //...,நான் நேராக அங்கேயிருந்து கிளம்பி ஒரு தம்மை பத்த வைத்து கொண்டு //

  பெரிய ரஜினி ஆ ஊ சொன்ன தம் பத்த வச்சிடுறாரு...

  பதிலளிநீக்கு
 34. //யாரோ COMPUETERIL DELETE செய்து விட்டார்கள்//

  இவ்வளோ வக்கனயா பேசுறீரு, எல்லா data வையும் ஒரு backup வெச்சிகணும்னு தோனலயா?

  பதிலளிநீக்கு
 35. //அவனிடம் RESIGN லெட்டர் கொடுத்து அந்த மூதேவியிடம் குடுத்து விடும் படி சொல்லி கிளம்பி விட்டேன்//

  உன்னதான் வெளிய போடா நரியே அப்படின்னு சொல்லிட்டாங்க... அப்புறம் எதுக்கு இந்த வீண் விளம்பரம்??

  பதிலளிநீக்கு
 36. //அந்த பெண்ணை வீட்டுக்கு அனுபிச்சு BACK UP எதுனா இருக்கா பார்க்கலாம் என்றால் .//

  ஏன் அந்த பொண்ணு வீட்டுல ஏதாவது backup எடுத்து வெச்சிருக்குதா?

  பதிலளிநீக்கு
 37. //அந்த ஆடிட் டீம் ஹெட் என் CLOSE FREIND ...,அவன் கிட்டே விஷயத்தை சொல்லி விடேன் .அவன் பரவாயில்லை விடு நான் பார்த்துகிறேன்//

  பொட்டி கொடுத்ததை ஏன் சொல்லலை?

  பதிலளிநீக்கு
 38. //என்னுடைய சாப்பாடு மூட்டை எடுத்து வரசொல்லிவிட்டேன்//

  காரியத்துல கண்ணா இரு

  பதிலளிநீக்கு
 39. //எதோ ஒரு பஸ்சில் ஏறினேன் //

  அப்படியே ஏறி திருப்பதி போய் மொட்டை போட்டீறா

  பதிலளிநீக்கு
 40. //CERTIFICATE RENEW பண்ணும் போது ஆட்களை தேர்வு செய்து அவர்களிடம் நன்றாக வேலையை வாங்கி அது முடிந்ததும் வேலையை விட்டு எதாவது காரணம் சொல்லி தூக்கி விடுவார்கள்//

  இவரு Certificate கொடுத்துடாருயா

  பதிலளிநீக்கு
 41. அய்யய்யோ! பதிவு முடிஞ்சதா? சரி மொதல்ல இருந்து மறுபடியும் வரேன்

  பதிலளிநீக்கு
 42. Controlplan
  process
  prepare
  sincere
  upraisal
  incentive

  மக்கா, இங்கிலிஷ்லாம் பேசுது!

  பதிலளிநீக்கு
 43. 50....


  அப்பாடி, வந்த வேலை ஒரு வழியா முடிஞ்சது.

  அடுத்த பதிவ சீக்கிரம் போடுப்பா, நான் ரெஸ்ட் எடுத்துட்டு வரேன்

  பதிலளிநீக்கு
 44. @ARun
  //அய்யய்யோ! பதிவு முடிஞ்சதா? சரி மொதல்ல இருந்து மறுபடியும் வரேன் //

  இது டாப் மச்சி.... ஹி ஹி ஹி...

  பதிலளிநீக்கு
 45. @அருண்
  //அப்பாடி, வந்த வேலை ஒரு வழியா முடிஞ்சது.

  அடுத்த பதிவ சீக்கிரம் போடுப்பா, நான் ரெஸ்ட் எடுத்துட்டு வரேன் //

  கொஞ்சம் ஆணி இருக்கு... முடிச்சிட்டு வந்து நான் ஆரம்பிக்கிறேன்... தொலைந்தான் புலிகேசி... மன்னிக்க... தொலைந்தான் நரிகேசி....

  பதிலளிநீக்கு
 46. மக்காஆ ஆஆஆஆஅ ...,

  பூந்து விளயாடிடீன்களா மக்கா ..TOTAL DAMAGE :))))))))))))))))))))))))

  பதிலளிநீக்கு
 47. @@ அருண்..
  @@ பாண்டி..//

  அப்பாடி, வரமுடியலைனு கவலைபட்டேன், வந்து பாத்துட்டு..நொம்ப திருப்தி... நல்லா கும்மிருகீங்க....

  பதிலளிநீக்கு
 48. ங்கொய்யாலே நரி இனிமே இந்த மாதிரி பதிவப் போடுவே...., மவனே எஅக்கு ஆனியாயிருச்சி... இல்லைனா நானும் சேந்து குனிய வச்சி கும்மிருப்பேன்...

  பதிலளிநீக்கு
 49. பயபுள்ள எட்டி பாத்துட்டு ஓடிப்பொயிருச்சி...னிலைமய பாத்தியா பண்டி... அவன் வீட்டுக்கு அவனே வரமுடியலை....

  பதிலளிநீக்கு
 50. நரி
  //மக்காஆ ஆஆஆஆஅ ...,

  பூந்து விளயாடிடீன்களா மக்கா ..TOTAL DAMAGE :)))))))))))))))))))))))) //

  இது செல்லாது... ஒரு ஒரு கமெண்ட படிச்சி பதில் சொல்லு... :)))))

  பதிலளிநீக்கு
 51. நாம போனாத்தான் உள்ள வருவாம் போல... சரி விடு பொழைச்சி போகட்டும்..

  பதிலளிநீக்கு
 52. இந்தியாவில் மட்டும் தான் இப்படி நடக்குதா...? ஏன் மக்கள் இப்படி இருக்கிறார்கள்..? மற்றவனைக் கஷ்டப்படுத்தி எப்படி சந்தோஷப் படுகிறார்கள்...? கொடுமைடா சாமி..

  பதிலளிநீக்கு