தளத்தை பற்றி

இது பனங்காட்டுநரி எந்த சலசலப்புக்கும் சலனபடாது ...,ஊ ஊ ஊ

இந்த ஓசி ப்ளாக் ஸ்பாட்டுக்கு வந்திருக்கும்,வாசக பெருமக்களே ,இலக்கிய ஆர்வலர்களே ,இனிய தமிழ் மக்களே மேலும் என் உயிரினும் மேலான என் ரத்தத்தின் ரத்தங்களே (பயங்கர கைதட்டல் )..,இந்த தளத்தில் நொந்னை பேச்சு எல்லாம் பேசப்டாது ..ஏன்ன ப்டாதுன்ன ...,ப்டாது..,வந்தீங்களா ஜாலியா படிச்சிட்டு போய்ட்டே இருங்க ...,இல்லன என் நண்பன் ( குரங்கு )வைத்து சுட்டு புடுவேன் ஹா ஹா ஹா .

ஓகே ஸ்டார்ட் கும்மி ..., .

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

சாதி வாரி கணக்கெடுப்பு -மத்திய அரசு

முஸ்கி : இது என்னக்கு ஆறு மாதத்துக்கு முந்தி வந்த ஒரு S M S,,அதை இப்போ இருக்கிற சூழ்நிலைக்கு ஏற்ப மாத்தியுள்ளேன் ...,நம்ம மன்மோகன் சிங்க் அமெரிக்கா போறாரு ..அங்கே இரு நாட்டு நல்லுறவே பேணிகாப்பதற்காக ஒபாமா உடன் பேச்சு நடத்துறாரு ..அப்போ நடந்த சம்பாஷனைகள் இதோ .....

ஒபாமா : Mr .சிங்க் எப்படி இருக்கீர்கள் ...,உங்கள் நாட்டின் வளர்ச்சி பிரமிக்க வைக்குது !!!!!!!

சிங்க் : ஹி ஹி ஹி ...தாங்க்ஸ் ஒபாமா ..இப்போ கூட நாங்கள் விண்வெளிக்கும் ,நிலவுக்கும் ஆட்களை அனுப்ப போறோம்

ஒபாமா : அப்படியா வெரி குட் ! வெரி குட்!!!! ....,உங்களுக்கு எதுனா உதவி தேவைன்னா மறக்காம என்கிட்ட கேளுங்க அமெரிக்க செய்யும்

சிங்க் : ஹி ஹி ஹி .... தாங்க்ஸ் ..

ஒபாமா : ஆமா ..எத்தனை பேரை நிலவுக்கு அனுப்பபோறீங்க?

சிங்க் : OC : 07 , OBC : 2 , SC : 2 ,ST :2

ஒபாமா : தக்காளி இவனுங்க திருந்த மாட்டனுங்க !!!17 கருத்துகள்:

 1. இந்த எஸ் எம் எஸ் முன்னாடியே வந்துடுச்சி.

  பதிலளிநீக்கு
 2. பழைய SMS ஆக இருந்தாலும், இன்றைய சூழ்நிலைக்கு சரியாக பொருந்தும் படி பதிவிட்டிருப்பது நன்றாக இருக்கிறது

  பதிலளிநீக்கு
 3. MBC ஆனா எங்களை விட்ட பனங்காட்டு நரிக்கு , கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம்

  பதிலளிநீக்கு
 4. /// MBC ஆனா எங்களை விட்ட பனங்காட்டு நரிக்கு , கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம் ///

  MBC , BC ,எல்லாம் CENTRAL GOVERMENT ல செல்லாது ....எல்லாத்தையும் சேர்த்து தான் OBC வித் CREAMY LAYER

  பதிலளிநீக்கு
 5. போஸ்ட் போடுட டுபகூர்..... ஜோக் உன்ன யாரு இப்பொ கேட்ட??

  பதிலளிநீக்கு
 6. ங்கொய்யாலே... அளில்லாத நேரமா பதிவப்போட்டுட்டு... வீடு வீடா போய் ஒட்டுப்பிச்சை எடுத்து கேவலப்படுத்துறய்ய்...இரு படிச்சிட்டு வந்து கும்முறேன்...

  பதிலளிநீக்கு
 7. //இது என்னக்கு ஆறு மாதத்துக்கு முந்தி வந்த ஒரு S M S,,அதை இப்போ இருக்கிற சூழ்நிலைக்கு ஏற்ப மாத்தியுள்ளேன் ...,//

  நல்லா மறுகாத்தேடிப்பாருடி...6 வருசத்துக்கு முந்தின sms மாட்டும் அதயும் ஒரு பதிவாப் போடு...

  பதிலளிநீக்கு
 8. //சிங்க் : OC : 07 , OBC : 2 , SC : 2 ,ST :2///

  இதென்னப்பா எதோ இங்லீஷ்ல இருக்கு... என்னன்னு புரியலை.., டெர்ரர் வந்து ட்ராஸ்லேட் பன்ணி சொல்லுய்யா.... இந்த பக்கி என்ன சொல்லிருக்குன்னு...

  பதிலளிநீக்கு
 9. மங்குனி அமைசர் சொன்னது…
  MBC ஆனா எங்களை விட்ட பனங்காட்டு நரிக்கு , கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம்///

  மங்குனி MBC இதென்ன படிப்பு மக்கா..., எங்க சொல்லித்தராங்க.... நாலாப்பு பெயிலானவங்கல சேந்து படிக்கலாம... கொஞ்சம் வெவரமா சொல்லி உதவி பண்ணுங்க மக்கா....

  பதிலளிநீக்கு
 10. நரி.. ஜோக் பழசானாலும்.. சூப்பர்ய்யா...

  பதிலளிநீக்கு
 11. உங்கள் பதிவு நன்றாக உள்ளது.
  கூகுளின் புதிய அறிமுகம் ஜெயகு . உங்கள் வலைத்துவை பிரபலபடுத்த சிறந்த வழி.
  Link:www.secondpen.com/tamil/jaiku?

  பதிலளிநீக்கு
 12. தக்காளி இவனுங்க திருந்த மாட்டனுங்க....சிரிப்பு வரலை என்று எப்படி சொல்வது.....நல்லவேளை இது நரிக்கு தெரியாது....

  இந்த போஸ்ட் எப்போ போட்டது என்று சொல்லவே இல்லை

  பதிலளிநீக்கு
 13. பனங்காட்டு நரி சொன்னது…
  /// MBC ஆனா எங்களை விட்ட பனங்காட்டு நரிக்கு , கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம் ///

  MBC , BC ,எல்லாம் CENTRAL GOVERMENT ல செல்லாது ....எல்லாத்தையும் சேர்த்து தான் OBC வித் CREAMY LAYER
  ///

  ஆஹா, இது பெரிய படிப்பு படிச்ச நரியா இருக்கும் போல

  பதிலளிநீக்கு
 14. ஆமா, இந்தப் பதிவுக்கு வோட்டு போட ஸ்பெஷலா எதுவும் ரிசர்வேஷன் இருக்கா?

  பதிலளிநீக்கு
 15. மாபி... என்ன விளையாட்டு இது....

  நல்லா ரசித்தேன்..

  நம்ம நாட்டோட நிலைமை அப்படி. என்ன செய்ய...

  பதிலளிநீக்கு