தமிழ் நாட்டு நியூஸ் பேப்பர் எல்லாம் என்னோட பேட்டிக்கு காத்துண்டு இருக்கு .நேத்து என்னக்கு பாராட்டு விழா நடத்துறதுக்கு தேதி கேட்டு போயிருக்காங்க ..,நானும் டெல்லி ல ஒரு மீட்டிங் இருக்கேன் அப்புறம் பேசுறேன்னு சொல்லி அனுப்பிசிடேன் .இன்னிக்கு காலையிலே ஷாருக்கான் என்னோட அடுத்த படத்துல நீங்க தான் சார் ஹீரோவா நடிக்கணும் நான் செகண்ட் ஹீரோவா வந்துடுறேன் சொல்லி ரொம்ப அடம்பிடுச்சாறு ...,சரி டேட் பிக்ஸ் பண்ணி சொல்றேன் சொல்லி அனுபிச்சிடேன்..,ஆனா அவரு கண்ணிமாராவுல ரூம் போட்டு டேட் வாங்கி தான் மும்பை போவேன்னு இருக்கிறாம் ..,ரஜினி என்னை ரோபோ பார்ட் 2 வுல நடிக்க சிபாரிசு செய்ஞ்சு இருக்குராரம் ஷங்கர் கிட்ட ...., ஆனா
*
*
*
*
இந்த மேட்டர் எல்லாம் தெரிஞ்ச சிரிப்பு போலிசு என்னை மனதளவில பாதிக்க படுற கமெண்ட் போட்டு என் வளர்ச்சியை தடுக்க பார்க்குது ..,
ஆனா நாங்க யாரு வீட்ல செய்ஞ்ச மைசூர்பாக்க குக்கர்ல ரெண்டு விசில் விட்டு தின்னவங்க நாங்க ( அம்மா அடிக்காதீங்க )..,அவ்ளோ உஷாரா இருப்போம் ...,யோவ் சிரிப்பு போலிசு உன்னோட பாச்சா எல்லாம் பலிக்காதுயா ...,என்னோட தங்க தளபதி டெர்ரர்..., தீக்குளிக்க தயார் தலைவா நீ ஊ ன்னு சொல்லு அந்த ரமேஷ இல்ல நானா பார்த்துட்டு ஒரு முடிவுக்கு வருவோம்னு சொல்லிட்டு எண்ணெய் தேச்சு குளிக்க போயிருக்கான்.என்னை எதிர் பதிவு திலகம்னு மத்திய அரசு ஒரு விருது கொடுக்குது ...,நான் தான் வேணாம்னு சொல்லிட்டேன் ..ஏன் தெரியுமா இங்க விருத திருடுற பன்னாடைங்க ஜாஸ்தி ..,அதான் அப்புறமா என்னோட ஷெட்டுலே பார்த்துட்டு வாங்க வரேன்னு லெட்டர்பாட்ல ஜனாதிபதிக்கு அனுபிச்சிடேன்
ரமேஷ் (எ )சிரிப்பு போலிசு...,என்னக்கு சேர்ந்த கூட்டம் ,பட்டம் ,பதவி ,பாராட்டு விழா ,எல்லாம் நானா கேட்டது இல்ல எல்லாம் தானா சேர்ந்தது ...,இந்த நரி காக்ககிட்டவே வடையை திருடி தின்ன நரி ,உன்னோட வேலையெல்லாம் வேற யாருகிட்டேயும் வைச்சுகாதே வர்ட்டா ...,
டிஸ்கி : அந்த இன்ட்லி மெயில் பார்க்கணுமின நீங்க என்னோட மெயில் ID க்கு வாங்க ..,மெயில் id : பணங்கட்டுநரி@ஜிமெயில்.காம் ..,பாஸ் வோர்ட் : அகாரா புக்காரா ..,.

TEST COMMENT
பதிலளிநீக்கு:-))))
பதிலளிநீக்குதங்கள் புகழ் விண்வெளியை தாண்டி ஒளிவீசட்டும்!
பதிலளிநீக்கு//என்னோட தங்க தளபதி டெர்ரர்..., தீக்குளிக்க தயார் தலைவா நீ ஊ ன்னு//
பதிலளிநீக்குஊ ஊ ஊ ஊ ஊ ஊ !!! யோவ் உன்ன டெர்ரர் கலாய்சிருக்கருயா இப்படி நரி ஊளையிடும் முள்ள அத தான் அப்படி சொல்லிருப்பாரு !!!
வாழ்த்துக்கள் !!! மேலும் மேலும் வளர்ந்து பதிவு உலகத்தின் முடிசூடா மன்னன் ஆகா வாழ்த்துக்கள் !!!
பதிலளிநீக்கு//இன்னிக்கு காலையிலே ஷாருக்கான் என்னோட அடுத்த படத்துல நீங்க தான் சார் ஹீரோவா நடிக்கணும் நான் செகண்ட் ஹீரோவா வந்துடுறேன் சொல்லி ரொம்ப அடம்பிடுச்சாறு .///
பதிலளிநீக்குஅப்படியே ராம நாராயணன் படத்துல ஹீரோவா நடிக்க கூபிட்டத சொல்லு.
//என்னோட தங்க தளபதி டெர்ரர்..., தீக்குளிக்க தயார் தலைவா நீ ஊ ன்னு சொல்லு அந்த ரமேஷ இல்ல நானா பார்த்துட்டு ஒரு முடிவுக்கு வருவோம்னு சொல்லிட்டு எண்ணெய் தேச்சு குளிக்க போயிருக்கான்.//
பதிலளிநீக்குஎத்தனை பேருக்குய்ய டெரர் தீக்குளிப்பார்.
//இந்த மேட்டர் எல்லாம் தெரிஞ்ச சிரிப்பு போலிசு என்னை மனதளவில பாதிக்க படுற கமெண்ட் போட்டு என் வளர்ச்சியை தடுக்க பார்க்குது ..,///
பதிலளிநீக்குமனசு பாதிச்சுடுச்சுன்னா தற்கொலை பண்ணிக்கணும். என்ன புள்ளையா நீ? சூடு சுரணை உள்ளவன்னா அததான் பண்ணுவான்..
//இங்க விருத திருடுற பன்னாடைங்க ஜாஸ்தி ..,அதான் அப்புறமா என்னோட ஷெட்டுலே பார்த்துட்டு வாங்க வரேன்னு லெட்டர்பாட்ல ஜனாதிபதிக்கு அனுபிச்சிடேன்///
பதிலளிநீக்குஎலேய் உனக்கு துணையா இருக்குற டெரர் தான் விருத திருடுற பய. அவன பக்கத்துல வச்சிக்கிட்டு விருத பாதுகாக்க போறியா. அய்யோ அய்யோ
//ரமேஷ் (எ )சிரிப்பு போலிசு...,என்னக்கு சேர்ந்த கூட்டம் ,பட்டம் ,பதவி ,பாராட்டு விழா ,எல்லாம் நானா கேட்டது இல்ல எல்லாம் தானா சேர்ந்தது ...,இந்த நரி காக்ககிட்டவே வடையை திருடி தின்ன நரி ,உன்னோட வேலையெல்லாம் வேற யாருகிட்டேயும் வைச்சுகாதே வர்ட்டா ...,//
பதிலளிநீக்குஅது ஒண்ணுமில்லை. நரி முகத்துல விழிச்சா நல்லதாம். அதான் உனக்கு முன்னால இவ்ளோ கூட்டம..
@ரமேஷ்
பதிலளிநீக்கு//எத்தனை பேருக்குய்ய டெரர் தீக்குளிப்பார்.//
இது எல்லாம் என்னை கேட்டாட செய்றிங்க?? உங்களுக்கு பொழுது போகலனா என்னை கொலுத்திவிட்டு விள்ளாடறிங்க.... :))
@நரி
பதிலளிநீக்கு//என்னோட தங்க தளபதி டெர்ரர்...//
நீ எப்பொடா என்னை வேலைக்கு எடுத்த?? ஆள் ஆளுக்கு தளபதி போஸ்ட் மட்டும் கொடுங்க.. ஆன யாரும் சம்பளம் தராதிங்க...
@நரி
பதிலளிநீக்கு//எண்ணெய் தேச்சு குளிக்க போயிருக்கான்.//
எதோ டீ குடிக்க போயிருக்கானனு சொல்ற மாதிரி சொல்றியேடா....பாவி... :))
@ரமேஷ்
பதிலளிநீக்கு//எலேய் உனக்கு துணையா இருக்குற டெரர் தான் விருத திருடுற பய. அவன பக்கத்துல வச்சிக்கிட்டு விருத பாதுகாக்க போறியா. அய்யோ அய்யோ//
இப்பொ எல்லாம் நான் விருது திருடறது இல்லை ரமேசு... டைரக்டா ப்ளாக்கே தூக்கிடுவேன்...
ஏலே! என்ன மக்கா ஊரு கார பய புள்ளைங்க எல்லாம் எகனைக்கு மொகனையா பேசுதிய...
பதிலளிநீக்கு///இந்த நரி காக்ககிட்டவே வடையை திருடி தின்ன நரி///
பதிலளிநீக்குகாக்கா கக்கா போகும்போதுதானே வடைய தூக்கிட்டு ஓடுனே?
////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…
பதிலளிநீக்கு//ரமேஷ் (எ )சிரிப்பு போலிசு...,என்னக்கு சேர்ந்த கூட்டம் ,பட்டம் ,பதவி ,பாராட்டு விழா ,எல்லாம் நானா கேட்டது இல்ல எல்லாம் தானா சேர்ந்தது ...,இந்த நரி காக்ககிட்டவே வடையை திருடி தின்ன நரி ,உன்னோட வேலையெல்லாம் வேற யாருகிட்டேயும் வைச்சுகாதே வர்ட்டா ...,//
அது ஒண்ணுமில்லை. நரி முகத்துல விழிச்சா நல்லதாம். அதான் உனக்கு முன்னால இவ்ளோ கூட்டம..////
நரி மூஞ்சில முழிக்கிறேன்னு சொல்லி அது கடிக்கக் கூடாத எடத்துல கடிச்சி வெச்சிடப் போகுதுய்யா!
//ரமேஷ் (எ )சிரிப்பு போலிசு...,என்னக்கு சேர்ந்த கூட்டம் ,பட்டம் ,பதவி ,பாராட்டு விழா ,எல்லாம் நானா கேட்டது இல்ல எல்லாம் தானா சேர்ந்தது ...,இந்த நரி காக்ககிட்டவே வடையை திருடி தின்ன நரி ,உன்னோட வேலையெல்லாம் வேற யாருகிட்டேயும் வைச்சுகாதே வர்ட்டா ...,//
பதிலளிநீக்குஉங்களைப் பத்தி எங்களுக்குத் தெரியாதா என்ன ., அவரு (சிப்பு போலீசு ) சும்மா .. அவரகண்டு எல்லாம் பயக்காதீங்க ..!!
கமன்ட் நம்பர் 579245 : யோவ் நரி , என்னைய்யா ரெண்டு மூணு பதிவு நான் பாக்கவே இல்லை , சொல்ல மாட்டியா ? பதிவு போட்ட உடன் எனக்கு மெயில் அனுப்பு , இல்லை ஒரு ஆர்டரா வாரத்துக்கு ரெண்டு அந்தமாதிரி போடு , நீ எப்ப பதிவு போடுறேன்னே தெரிய மாட்டேண்டுது , இரு படிச்சிட்டு வர்றேன் .
பதிலளிநீக்குகமன்ட் நம்பர் 579246 : என்ன சிரிப்பி போலீசு சதி செய்றானா ??? அவ்ளோ தைரியம் வதிருச்சா , விடு நரிஅது இன்டலி புகழ் பதிவராயிட்டியா அந்த பொறாம, வயித்தெரிச்சல்ல அப்படியெல்லாம் பண்ணுது , ரொம்ப பன்னுச்சுனா சொல்லு எல்லாம் மொத்தமா போயி அது பிளாக்குல வாந்திஎடுத்திட்டுவந்திரலாம்
பதிலளிநீக்குகமன்ட் நம்பர் 579247 : ...ங்கொய்யாலே எவண்டா அவன் சிரிப்பு போலீசு , இங்க வந்து சலம்புரியா , யாருகிட்ட , சங்க அருத்துவோம் , பீ கேர் புல் , அப்படியே நரிக்கு ரெண்டு குவாட்ட்ரரும் , நாலு வடை வாங்கி குடுத்திட்டு , கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டு போ , மன்னிச்சுவிட்டுடுறேன்
பதிலளிநீக்குதாங்கள் இன்னும் பல ஆஸ்கார் மெடல்களையும் ஒலிம்பிக் விருதுகளையும் பெற வாழ்த்துக்கிறேன்! நரி முகத்தில் விழித்தால் அதிர்ஷ்டம்தான்! அப்படின்னா அந்த நரிக்கு!!!!
பதிலளிநீக்கு