தளத்தை பற்றி

இது பனங்காட்டுநரி எந்த சலசலப்புக்கும் சலனபடாது ...,ஊ ஊ ஊ

இந்த ஓசி ப்ளாக் ஸ்பாட்டுக்கு வந்திருக்கும்,வாசக பெருமக்களே ,இலக்கிய ஆர்வலர்களே ,இனிய தமிழ் மக்களே மேலும் என் உயிரினும் மேலான என் ரத்தத்தின் ரத்தங்களே (பயங்கர கைதட்டல் )..,இந்த தளத்தில் நொந்னை பேச்சு எல்லாம் பேசப்டாது ..ஏன்ன ப்டாதுன்ன ...,ப்டாது..,வந்தீங்களா ஜாலியா படிச்சிட்டு போய்ட்டே இருங்க ...,இல்லன என் நண்பன் ( குரங்கு )வைத்து சுட்டு புடுவேன் ஹா ஹா ஹா .

ஓகே ஸ்டார்ட் கும்மி ..., .

புதன், 1 செப்டம்பர், 2010

என்னை பாதித்த பதிவர்கள்

நான் கிட்டதட்ட ஓராண்டு காலமாக பதிவுலகத்தில் வாசகனாய் இருந்து ஒரு சிலர் உசுபேத்தி விட்டதால் பதிவு எழுத வந்தேன் .நான் மிக சிலரின் பதிவுகளை மட்டுமே படித்து வந்த தாக்கமோ அல்லது நான் படித்த ஆசிரியர்களின் எழுத்துகளோ என்னால் எழுத முடியவில்லை .எழுத்துக்கள் அவர்களை போல் கோர்வையாகவும் சுவையாகவோ இருக்காது என்பதது மட்டும் வெள்ளிடை மலை .என்னக்கு முதன்முதலில் அறிமுகமானது சாரு நிவேதிதாவின் வலைமனை தான்.பதிவுலகத்தில் என் முதல் கமெண்ட் கிரி ப்ளோகில் தான் போட்டேன் ...எப்படி தமிழில் தட்டச்சு பண்ணுவது என்று அவர் தான் சொல்லி குடுத்தார் ..தேர்ந்த பத்திரிகையாளர் போல எழுதுவார் ..ஊருக்கு வந்து எனக்கு போன் செய்த முதல் பதிவர் அவர்தான் . அதிலிருந்து ஒவ்வருவரை பிடித்தேன்.அதில் வால்பையனும் ,ராஜனும் என்னை நிறைய யோசிக்க வைத்த பதிவர்கள்.

அதிலிருந்து தான் எங்கள் தானை தலைவர் பட்டாபட்டியின் வலைபூ கண்ணில்பட்டது .என்னடா இது பேரே வில்லங்கமா இருக்கேன்னு தான் படித்தேன் .ஆஹா அவருடைய நக்கல் ,நையாண்டியில் நம்முடைய அரசியல் வியாதிகளின் டவுசெரை கிழித்து தொங்க போட்ட பதிவுகளை பார்த்ததும் இதை தான் இவ்வோளவு நாள் மிஸ் பணிடோமே ஒரு பீலிங் .இந்த போஸ்ட் என்னை மிகவும் பாதித்தது ஏனென்றால் அதிலிருந்த டீலிங்கே வித்தியாசமாய் இருந்தது ...,அப்புறம் என்னோட நண்பர்களுக்கு அறிமுகபடுத்தினேன் ..யாருடே இந்த ஆளு இவ்வளோ தில்லா எழுதுறான் ...,போன் நம்பர் இருக்கா என்று கேட்கும் அளவுக்கு போய்டிச்சு .இப்போ மனுஷன் இந்தியாவுல தான் இருக்கு ..ஒரு மெயில் கூட காணோம் ..g talk ல invite போடிருகேன் ...வந்ததுன்ன முதல்ல சோனா ஏன் ஆஸ்திரேலியா போனான்னு கேக்கணும்

அடுத்து நம்ம வெளியுரு சைந்தவி பக்கங்கள் படிச்சிட்டு நிஜமாவே அதிலிருந்து என்னால் இன்னும் மீளவே முடியலை.EXCELLENT காதல் கடிதம் அது மிகை படுத்தி சொல்ல வில்லை புல் போதைல அந்த கடிதத்தை படிச்சுட்டு ஒரே பீலிங் சா போச்சு ....,சரி ஒரு லூசுதனமா பின்னூட்டம் போடலாம்னு போட்டா ஒரே வெட்டு ,தலை துண்டா போய்டுச்சி ..இந்நாட மனுஷன் இப்படி கோப படுரரேனு பார்த்த எங்க தலைவர் குலசாமி பட்டா அங்கு அறிவுரை வழங்குச்சு ..இங்கே அருமை ,வாழ்த்துக்கள் என்று பின்னோட்டம் இட்டால் அது வன்முறையாக கருதப்படும் என்று .அப்புறம் தான் தெரிஞ்சுது இது சும்மா ஜாலியா போட்டு தள்ற கோஷ்டி னு...,

நான் நிறைய புனைவுகள் ,கதைகள் ,கட்டுரைகள் ,வாழ்கை வரலாறுகள் படித்திருந்தாலும் சந்தர்பம் சூழ்நிலைக்கு ஏற்ப நக்கல் நையாண்டியுடன் எழுத்துகளை எழுத நம்முடைய பட்டாபட்டியை தவிர இந்த பதிவுலகில் யாருமே எழுதவில்லை ..,நான் மிகை படுத்தி சொல்கிறேன் என்று சொன்னால் http://pattapatti.blogspot.com/2010/06/blog-post_18.html பதிவையும் , http://pattapatti.blogspot.com/2010/07/blog-post.html பதிவையும் படித்து பாருங்கள் ..,

அடுத்து நம்ம ஹி ஹி ஹி மங்குனி ..,சும்மா சொல்ல கூடாது இந்த மனுஷன் கண்டு பிடிச்ச முஸ்கி ,குஸ்கி ,கிஸ்கி ,டுஸ்கி எல்லாம் பதிவுலகத்தில் சூப்பர் ஹிட் ...அதுவும் அந்த ப்ளோக ஓபன் பண்ண உடனே புலிகேசி (வடிவேலு ) ஸ்டில பார்த்தாலே தன்னால சிரிப்பு வந்துடும் ...அதுவும் அந்த கமெண்ட்ஸ் பாக்ஸ் ல இருக்கும் வடிவேலு படத்துக்கும் அது சொல்ற பதிலுக்கும் சூப்பரா மேட்ச் ஆகும் ...இதுக்காகவே அதை ஓட்டணும் போல இருக்கும்..அதுனால தான் அது ப்ளோக்ல என்னுடைய கமெண்ட் அதிகமா இருக்கும் ...அதுவும் மங்குனி சொன்ன ஒரு கமெண்ட்(வெளியுரு பதிவுல ) நினைச்சு நினைச்சு சிரிப்பேன் இப்பொழுதும் ...அது "" பட்டா பட்டியை ANONYMOUS ஆக்கின பெருமை உன்னையே சேரட்டும் வெளியுரு "".


பதிவு எழுத ஆரம்பித்தவுடன் நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள் எல்லோருமே g -talk வழியாகத்தான் ...நம் ,ஜெய்,அருண் பிரசாத் ,டெர்ரர் பாண்டி ..போன்றவர்கள் இந்த மாதிரி ஆட்களால்தான் மனதின் இறுக்கமும் ,வாழ்கையின் பிரச்சனைகளும் மறந்து சில மணி நேரங்கள் சந்தோஷமாக இருக்க முடிகிறது .இவர்கள் ஊருக்கு வந்தால் ஒரு போன் செய்யாமல் போக மாட்டார்கள் என்பது என் எண்ணம் .

டிஸ்கி : மன்குனிக்கு ஒரு எதிர் பதிவு எழுதி ஒன்னு draftla இருக்கு...தற்காலிகமா அதை நிறுத்தி வைத்துள்ளேன் ..,இதில் ஏதேனும் குறை இருந்தால் தயவு செய்து அதை கண்டும் காணாமல் வோட்டு போட்டு பின்னோட்டங்கள் இடுங்கள் ராசா ..,

டிஸ்கி 2 : இந்த இந்த னு லிங்க் குடுபீங்கலே எப்படியா அது ..,ஒரு மெயில் விடவும்

25 கருத்துகள்:

 1. நல்லா புரிஞ்சு வச்சிருக்கிறிங்கள்..... அப்படியே நம்ம ஓடையிலும் குளிக்க வாங்க நானும் இப்பத்தான் கொஞ்ச நாளுக்கு முன் அறிமுகம்...

  பதிலளிநீக்கு
 2. என்னது இது பணங்காட்டு நரின்னு பேர வச்சிகிட்டு முட்டாள் பையன் ன்னு பேனரா ...எடுலே அந்த அந்த துணில சுத்தி வச்ச ஐட்டத்தை

  பதிலளிநீக்கு
 3. @@@Jey

  நல்ல பதிவர்ஸ் விமர்சனம்....:) //

  ஓய் கத்துக்க எப்படி பதிவு போடனுமின்னு .எவ்வளவு அழகா...கருத்தாழம் மிக்கதா..சின்னதா.. ஹி..ஹி..

  பதிலளிநீக்கு
 4. எண்டா மாப்பிளை ஒவரா நெஞ்சா நக்கர? இபோ வெளியூர் வந்து உன்ன போட்டு தள்ளபோறான் பாரு... பர்மாலிட்டி பண்ண இங்க நிறைய பீஸ் இருக்கு மச்சி நீ ஜாலியா கலாய்...

  (நீ ஒரு நாதாரியா இருந்தாலும் நல்லா எழுதி இருக்க மச்சி... என் வீட்டுக்கு வந்து பாறேன்... ஹி..ஹி..ஹி.)

  பதிலளிநீக்கு
 5. /// எண்டா மாப்பிளை ஒவரா நெஞ்சா நக்கர? ///

  இல்ல மச்சி நீ அந்த பட்டா பட்டி லிங்க் படிச்சிருக்க மாட்டே நினைகிறேன் ...,அந்த சமயத்தில படிச்சிருந்தேன்ன அதோட வீரியம் புரியும் ..சும்மா நச்சுனு இருக்கும்
  இது ரொம்ப நாலா போடணும் நினைச்ச பதிவு போட்டேன் அவ்ளோதான்

  பதிலளிநீக்கு
 6. /// எண்டா மாப்பிளை ஒவரா நெஞ்சா நக்கர? ///

  இல்ல மச்சி நீ அந்த பட்டா பட்டி லிங்க் படிச்சிருக்க மாட்டே நினைகிறேன் ...,அந்த சமயத்தில படிச்சிருந்தேன்ன அதோட வீரியம் புரியும் ..சும்மா நச்சுனு இருக்கும்
  இது ரொம்ப நாலா போடணும் நினைச்ச பதிவு போட்டேன் அவ்ளோதான்

  பதிலளிநீக்கு
 7. @சும்மா கலாய்ச்சேன் மச்சி!! நீ ஓவர பீல் ஆகிடாத... நம்ப பசங்கள பத்தி நமக்கு தெரியாத?? இன்னும் மப்பு தெளியள போல... ஒரெ கமெண்ட் இரண்டு முறை...

  பதிலளிநீக்கு
 8. ங்கொய்யா, ஒரு பிரபல பதிவர விட்டுட்டு இப்பிடி பதிவு போட்ருக்கே, ப்யூச்சர்ல ரொம்ப பீல் பண்ணுவே!

  பதிலளிநீக்கு
 9. சே... இனி இந்த பக்கமே வர மாட்டேன்... நரி ஓவரா ஃபீல் பண்ணுதுய்யா... ஒரு படிவை போட்டோமா வெட்டு வாங்கினோமானு இருக்காம... இப்படி போட்டு நம்மளையும் ஃபீல் பண்ணவெச்சி, சே... நான் இந்த ஆட்டத்துக்கு வரலை

  பதிலளிநீக்கு
 10. // இந்த இந்த னு லிங்க் குடுபீங்கலே எப்படியா அது ..,ஒரு மெயில் //

  பிளாகர் account ல் நீங்கள் எழுதும் பெட்டியில் உங்க கட்டுரையை டைப் செய்கின்றீர்கள்.பின்னர் அதில் நீங்கள் எழுதியுள்ள எந்த நபரின் பெயருக்கு அல்லது செய்திக்கு லிங்க் குடுக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ அவர் பெயரை அல்லது செய்தியை செலக்ட் செய்து கொள்ளுங்கள். பின்னர் எழுதும் பெட்டியின் மேல் புறத்தில் லிங்க் என்று ஒரு ஐகான் இருக்கும்.அதை கிளிக்கி நீங்க லிங்க் குடுக்க விரும்பும் நபரின் இடுகையின் முகவரியை (யூ.ஆர்.எல்) அளித்துவிடுங்கள்.வேலை ஓவர்.

  உங்க இமெயில் முகவரி தெரியலை.அதுனால பின்னூட்டமா போட்டுட்டேன்.மன்னிக்கவும்.

  பதிலளிநீக்கு
 11. டிஸ்கி : மன்குனிக்கு ஒரு எதிர் பதிவு எழுதி ஒன்னு draftla இருக்கு...தற்காலிகமா அதை நிறுத்தி வைத்துள்ளேன் ///

  பீதிய கிளப்புறதே இவனுக பொழப்பா போச்சு , எதுன்னாலும் பேசி தீத்துக்கலாம் நரி . (யோவ் நரி வடைய கூட தந்துடுறேன்ம்பா , அதாங்க பாட்டி, வடை , காக்கா , நரி கதை )

  பதிலளிநீக்கு
 12. கிழித்து தொங்க போட்ட பதிவுகளை பார்த்ததும் இதை தான் இவ்வோளவு நாள் மிஸ் பணிடோமே ஒரு பீலிங் .////

  அவ்வ்வ்வ்வ்வ்வ்........................பட்டா குடுத்த காசுக்கு மேலே கூவுராண்டா நம்ம நரி

  பதிலளிநீக்கு
 13. @ஜெய் - நன்றி
  @ம .தி .சுதா - எல்லாம் நம்ம ஆளுங்க புரியலைன எப்படி ..:)
  @ஜெய்லானி -மாத்திட்டேன் யா போதுமா ...உஸ்.....
  @டெர்ரர் - இல்ல மச்சி நீ அந்த பட்டா பட்டி லிங்க் படிச்சிருக்க மாட்டே நினைகிறேன் ...,அந்த சமயத்தில படிச்சிருந்தேன்ன அதோட வீரியம் புரியும் ..சும்மா நச்சுனு இருக்கும்
  இது ரொம்ப நாலா போடணும் நினைச்ச பதிவு போட்டேன் அவ்ளோதான்
  @பன்னிகுட்டி ராமசாமி : தல நீங்க எல்லாம் தான் என் பதிவுலக குரு மறப்பேனா ..பதிவு உயரமா போச்சுன இந்த ஜெய் ,டெர்ரர் ,ஜெய்லானி தொல்லை தாங்க முடியாது அதான் ...,கோவிசிக்கதீங்கா..எங்க வீட்டுல உங்களுக்கு ரசிகர் எல்லாம் இருக்காங்க தெரியுமோ ?
  @அருண் : அடுத்த வாட்டி உன் பதிவுல directa தலையை வைக்கிறேன் யா
  @ எம்.எம்.அப்துல்லா

  : அண்ணே நீங்க எல்லாம் என் பதிவுக்கு வந்ததே பெரிய விஷயம் ..இதில் மன்னிப்பு .....,இனி அப்படியெல்லாம் சொல்லாதீங்க ..நன்றி அண்ணே ...., புடிச்சிகிட்டேன்
  @மங்குனி :யோவ் உன்னக்கு இருக்கு யா ...,ஒழுக்கமா நல்ல பேப்பரை படி .இந்த ஹிந்து ,டைம்ஸ் of இந்தியா ,தினத்தந்தி ,தினமலர் படிச்சிட்டு பதிவு எழுதுனே தக்காளி போட்டு thalliduvaen ..அந்த எதிர் பதிவு இப்போதைக்கு draftla இருக்கு

  பதிலளிநீக்கு
 14. //பனன்காட்டுநரி//

  நல்லா பாருங்க பிரதர்.. குவாட்டர் அடிச்சிட்டு போட்டா இப்பிடிதான் வரும்..

  பதிலளிநீக்கு
 15. //@டெர்ரர் - இல்ல மச்சி நீ அந்த பட்டா பட்டி லிங்க் படிச்சிருக்க மாட்டே நினைகிறேன் ...,அந்த சமயத்தில படிச்சிருந்தேன்ன அதோட வீரியம் புரியும் ..சும்மா நச்சுனு இருக்கும்//

  டேய் சனியன் பிடிச்சவனே... ஒரு பதில் முன்று முறை.... யாருப்பா அங்க... இந்த நொன்னைக்கு ஒரு லெமன் ஜூஸ் கொடுத்து கொஞ்சம் மப்பு இறக்கி விடுங்கபா....

  பதிலளிநீக்கு
 16. //.EXCELLENT காதல் கடிதம் அது மிகை படுத்தி சொல்ல வில்லை புல் போதைல அந்த கடிதத்தை படிச்சுட்டு ஒரே பீலிங் சா போச்சு ....,//

  டேய் புல் போதைல படிச்சா என் பதிவுகூட நல்லாதாண்டா இருக்கும்...போய்ட்டு காலைல வந்து தெளிவா படிடா...

  பதிலளிநீக்கு
 17. //.அப்புறம் தான் தெரிஞ்சுது இது சும்மா ஜாலியா போட்டு தள்ற கோஷ்டி னு...,//

  மச்சி அப்போ நீ வெளி ஒரு காமடி பீஸ் சொல்லவர?? ரைட்டு... சொல்லிடறேன்...

  பதிலளிநீக்கு
 18. சரி! இந்த வெள்ளிடை மலைன்னு சொல்றீங்களே அந்த மலை எங்க இருக்கு? :-) அது எதுக்கு அந்த மலைய மட்டும் எல்லோரும் சொல்றீங்க. இல்ல ரொம்ப நாளா இந்த டவுட்டு ...தெரிஞ்சுக்கலாமேன்னு ...ஒரு விளம்பரம்ம்ம்மம்ம்ம்ம்

  மொத போணியே சாருவ வைத்து ஆரம்பித்து இருக்கீங்க.. ரைட்டு :-) பட்டாபட்டிக்கு ரொம்ப பிடிக்கும் ;-)

  பேருல சரியா வைத்து இருக்கீங்க தலைப்புல தவறா இருக்கே.. பனங்காட்டு நரி [இந்த சலசலப்புகெல்லாம் அஞ்சாதா :-)]

  பட்டய கிளப்ப வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 19. @மங்குனி :யோவ் உன்னக்கு இருக்கு யா ...,ஒழுக்கமா நல்ல பேப்பரை படி .இந்த ஹிந்து ,டைம்ஸ் of இந்தியா ,தினத்தந்தி ,தினமலர் படிச்சிட்டு பதிவு எழுதுனே தக்காளி போட்டு thalliduvaen ..அந்த எதிர் பதிவு இப்போதைக்கு draftla இருக்கு ////

  ஆமாப்பா , பஸ்ட்டு தினதந்தி ஆபீஸ மூடனும் , நமக்கு இந்த இங்கிலீசு வேற படிக்க தெரிய மாட்டேங்குது , தினத்தந்தி படிச்சிட்டு பதிவு போட்டா தக்காளி தொரத்தி தொரத்தி அடிக்கிறானுக , என்ன செய்றது நரி ,? (எனக்கு புரியுது , அன்னைக்கே நானும் இந்த மாதிரி ஒரு பதிவ எழுதினேன் , ஏனோ போடல , அதுவும் என்னோட டிராப்ட்டுல இருக்கு )

  பதிலளிநீக்கு
 20. விநாயக சதூர்த்தி வாழ்த்துக்கள்!! என் ப்ளாக் வந்து குறை, நிறை சொல்லுங்க

  http://idhunammaviidu.blogspot.com/2010/09/blog-post.html

  பதிலளிநீக்கு
 21. பேரப் பாத்து டெரர் பீசுன்னு வந்தேன்... எம்ம்ப்பா ஒரு பச்சப் புள்ளைய அழ விட்டு இவ்வளவு பேர் கூடி நின்னு வெடிக்க பாக்கரீகளே..

  முக்கியச் செய்தி :நரி மனநலம் சரியில்லாமல் போனதுக்குக் காரணம் அவருக்கு முதன் முதலில் அறிமுகமான வலைமனை தான் காரணம் என்று தெரியவந்துள்ளது.

  ம்ம்ம் எந்தப் பதிவா...? மேல போய் மொதல்ல இருந்து படிங்க....

  பதிலளிநீக்கு
 22. ஹாய் நரி.. வணக்கச்ம்.. கடந்த மூன்று நாட்களாகா , நிற்காமல் போவதால்......

  ஹி..ஹி


  அப்பால வரேன்...

  ஹி..ஹி ஆணி அதிகம் பாஸ்..
  அடுத்த வாரம் சிலம்பு சுத்திக்கிட்டு வரேன்..

  பதிலளிநீக்கு