தளத்தை பற்றி

இது பனங்காட்டுநரி எந்த சலசலப்புக்கும் சலனபடாது ...,ஊ ஊ ஊ

இந்த ஓசி ப்ளாக் ஸ்பாட்டுக்கு வந்திருக்கும்,வாசக பெருமக்களே ,இலக்கிய ஆர்வலர்களே ,இனிய தமிழ் மக்களே மேலும் என் உயிரினும் மேலான என் ரத்தத்தின் ரத்தங்களே (பயங்கர கைதட்டல் )..,இந்த தளத்தில் நொந்னை பேச்சு எல்லாம் பேசப்டாது ..ஏன்ன ப்டாதுன்ன ...,ப்டாது..,வந்தீங்களா ஜாலியா படிச்சிட்டு போய்ட்டே இருங்க ...,இல்லன என் நண்பன் ( குரங்கு )வைத்து சுட்டு புடுவேன் ஹா ஹா ஹா .

ஓகே ஸ்டார்ட் கும்மி ..., .

புதன், 4 ஆகஸ்ட், 2010

கார்ல் மார்க்ஸ் & இந்திய தொழிலாளர்களும்


காரல்மார்க்ஸ்
ஆம் சென்ற நூற்றாண்டில் மானிட சமுதயாதுக்காகவே வாழ்ந்த மகான் ...மனிதர்களுடைய உரிமைகளை பற்றி அறிவுறுத்திய தலைவன்; ,அவனுடைய சித்தாந்தங்கள் எல்லாம் மற்றவருடைய உழைப்பை திருடும் கனவானன்களுக்கு ஒரு சாட்டையடி ,மக்களுக்கோ அவன் ஒரு தீர்க்கதரிசி;அவன் மூச்சு நின்று பல வருஷங்கள் ஆயிற்று ,ஆனால் மார்கியசத்தை பற்றிய பேச்சு இன்று பாராளுமன்றங்களில் ,தொழிற்சாலைகளில் நாளாக நாளாக வலுக்கிறது;மார்க்ஸ் ஒன்றும் அழகான வாலிபனில்லை ;புறத்தூய்மை என்பது அவனிடத்தில் எப்போதுமே காணமுடியாது ஆனால் அகத்தூய்மை அனைவரையும் அவனிடம் இழுத்தது;அரசாங்களுக்கு அவன் அஞ்சவில்லை ,ஆனால் மனசாட்சிக்கு அஞ்சினான் ;ஏழைகளை சுரண்டுவதற்கு பயன்படும் கடவுள் ,சட்டம் ,அதிகாரம் போன்றவற்றை
வெறுத்தான்;அவன் வகுத்த சமதர்மம் மானிட சமுதாயத்தின் மேல் அவன் கொண்டிருந்த அன்பை காட்டுகிறது;
''இன்றைய அரசாங்கம் என்பது முதாளிகளுக்கு தேவையானவை பற்றி நிர்வாகம் செய்வதற்கு ஏற்படுத்தின கமிட்டி ''என்று சொன்னான் ; இது தான் இன்று தண்டகரான்யத்தில் இந்திய அதிகார வர்க்கம் பேயாட்டம் ஆடிகொண்டிருகிறது;அவன் தீர்கதரிசி .
இந்திய அதிகார வர்க்கம் வெறுத்தாலும் ,இன்றைய சூழ் நிலையில் அவனுடைய சித்தாந்தங்கள் தேவைபடுகின்றன .ஸ்ரீ பெரும்புதுரிலும் ,மறைமலைனகரிலும் உள்ள பன்னாட்டு கம்பனிகளில் தொழிலாளர்கள் படும் வேதனை சொல்லி மாளாது ,ஒரு மாதம் சம்பளம் 4000 ருபாய் ..ஆனால் அந்த சம்பளத்தில் அவனால் ஒரு மாதத்திற்குஉற்பத்தி செய்யப்படும் விலை பல லட்சம் ..இங்கே தான் சுரண்டபடுகிறான் தொழிலாளி ...,அவனுக்கு போனஸ் ,வீடு வாடகை ,பஞ்ச படி ,பயண படி போன்ற எதுவமே தரப்பட மாட்டாது..ஏனென்றால் அவனை பழகுனர் என்று முதலாளி வர்க்கம் ஒதுக்குகின்றது ,தொழிற் பழகுனரை வைத்து உற்பத்தி செய்ய கூடாது என்று தொழிலாளர் நல சட்டம் சொல்கிறது ..ஆனால் அது காற்றில் எழுதப்பட்ட சட்டமாகவே கம்பனிகளால் பார்க்க படுகின்றது ..இன்று எத்தனை தொழிலாளி தான் சுரண்டபடுவதை தெரியாமல் இருக்கிறான் ,ஒரு செங்கொடியை கூட நம்மால் நம் பிறந்த மண்ணில் கட்டப்பட்ட கம்பனிகளில் ஏற்ற முடியவில்லை அப்புறம் ஏன் COMMUNISM ,தொழிலாளர் அடக்குமுறை போன்ற வாசங்களை வைத்து பிழைப்பு நடத்துகின்றோம் ..வெட்கமாக இருக்கின்றது ..ஒரு சக தொழிலாளி பாதிக்க படுவதை நின்று நிதானமாக பார்த்து கொண்டிருக்கிறோம் ..
நான் கிட்டதட்ட நான்கு வருடம் பழகுனரகவே வேலை பார்த்து கொண்டிருந்தேன் ..,நான் செய்யும் உற்பத்தி கிட்ட தட்ட பல லட்சங்களை தாண்டும் ..,இதை பற்றி கேள்வி கேட்ட நான் பணியிலுருந்து தூக்கி எறியப்பட்டேன் ...,இந்திய வல்லரசாகும் என்று கனவு கொண்டிருபவர்களே ஒருவனின் உண்மையான உழைப்புக்கு வர வேண்டிய சம்பளத்தை பெற்று தந்து வல்லரசு கோஷங்களை போடுங்கள் ..ஒரு சாரார் மட்டுமே வளம்கொழித்து வரப்போகும் வல்லரசு பட்டம் சுரண்டப்பட்ட உழைப்பாளிக்கு கொடுக்கும் அமரர் பட்டம் என்று நினைவில் கொள்க


39 கருத்துகள்:

  1. என்னுடைய முதல் பதிவு இது ..,மனதில் தோன்றியதை எழுதினேன் ..,

    பதிலளிநீக்கு
  2. முதல் தேங்காய் உடைத்த பனங்காட்டுக்கு நரிக்கு வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  3. மேல இருக்கும் பதிவுதான் உங்களுக்கு..

    கீழ உள்ள கமென்ஸ் பாக்ஸ் எங்களுக்கு..


    இது எழுதப்படாத விதி...ஹி..ஹி

    பதிலளிநீக்கு
  4. ஏன் பாஸ்.. அங்கங்கே இடம் விட்டா...யாராவது நுழைஞ்சிருவாங்கன்னு பயமா?..

    Small டவுட்..ஹி..ஹி

    பதிலளிநீக்கு
  5. நானும் வந்துட்டேன்......

    //ஏன் பாஸ்.. அங்கங்கே இடம் விட்டா...யாராவது நுழைஞ்சிருவாங்கன்னு பயமா?..//

    என்ன பட்டா வெட்டு ஆரம்பிச்சாச்சி போல?? ஹி ஹி ஹி...

    பதிலளிநீக்கு
  6. நரி சொல்லிட்டு போடுரதில்லையா, இப்பதாய்யா பாத்தேன். முதல் பதிவுலெயே நல்ல சமுதாய சிந்தனையோட துவங்கியிருக்கே வாழ்த்துக்கள்.
    எல்லா மட்டத்துலேயும் இதுமாதிரி சுரண்டல்கள், அயோக்கியத்தனங்கள் நடந்துகிட்டுதாய்யா நடந்துகிட்டு இருக்குது...., உலகத்தோட போக்குல சில நெரம் போய்கிட்டே இருக்க வேண்டியிருக்கு.... மெல்ல மெல்ல மாருதான்னு பாப்போம்.

    உன் பிளக்ல விட்ஜெட் சேக்க, அப்புரம் எல்லா திரட்டியிலையும் எப்படி இனைக்கிரதுன்னு கீழே உள்ள வலைப்பூ போ தலைவர் விலாவாரியா விளக்கிருப்பாரு.

    http://vandhemadharam.blogspot.com

    பதிலளிநீக்கு
  7. சொல்ல மறந்துட்டேன்..... நல்ல பதிவு... அப்புறம் கமெண்ட் sectionla அந்த word verification எடுலே... follower பட்டன் எங்க? அப்புறம் நாலா பின்ன விட்டுல விசேஷம் வச்சா எப்படி தெரியும்...

    பதிலளிநீக்கு
  8. பட்டாபட்டி.. சொன்னது…
    ஏன் பாஸ்.. அங்கங்கே இடம் விட்டா...யாராவது நுழைஞ்சிருவாங்கன்னு பயமா?..

    Small டவுட்..ஹி..ஹி ///

    பட்டா, இப்பயே கலாய்ச்சா ஆடு உஷாராகி ஓடிபோயிரும், ரெண்டு மூனு பதிவு போடட்டும் அப்புறம் பொங்கல் வைக்கலாம்:)

    அப்படியே design/settings/comments போய் word verification துக்கிவிட்ரு, கமெண்ஸ் போட சுளுவா இருக்கும்

    பதிலளிநீக்கு
  9. இன்னிக்கு பதிவுலக சூப்பர் பதிவர்’ஸ் மீட்டிங் இருக்கு, போஇட்டு வந்து ஈவெனிங் மீதி வச்சிக்குறேன், வர்ட்டா

    பதிலளிநீக்கு
  10. பாண்டி, பயபுள்ளய கொஞ்சம் கவனிச்சுக்க.

    பதிலளிநீக்கு
  11. பெயர்தான் முட்டாள் பையன்...... எழுதி இருக்க விஷயம்.... கலக்கிடிங்க..

    பதிலளிநீக்கு
  12. @ஜெய்
    //பாண்டி, பயபுள்ளய கொஞ்சம் கவனிச்சுக்க//

    நீங்க போய்ட்டு வாங்க தல... நான் பாத்துகிறேன்... நம்ப புள்ள... அதுலவேற நாங்க இரண்டுபெரும் ஒரே நாள்ள கடை தொறந்து இருக்கோம்... பிரபல பதிவர்களா கேட்டதா சொல்லுங்க...

    பதிலளிநீக்கு
  13. முதலில் வாழ்த்துக்கள் .உண்மைதான் நல்ல கோர்வையாக எழுதியுள்ளீர் . இன்னும் கொஞ்சம் அலைன் பண்ணி பாராகிரப் விட்டு ஸ்பேஸ் விட்டு எழுதுங்கள் . படிக்க ஈசியாக இருக்கும் .

    பதிலளிநீக்கு
  14. அப்புறம் அந்த வேர்ட் வெரிபிகேசன எடுங்க

    பதிலளிநீக்கு
  15. TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

    சொல்ல மறந்துட்டேன்..... நல்ல பதிவு... அப்புறம் கமெண்ட் sectionla அந்த word verification எடுலே... follower பட்டன் எங்க? அப்புறம் நாலா பின்ன விட்டுல விசேஷம் வச்சா எப்படி தெரியும்... ///

    ரிப்பீட்டு

    பதிலளிநீக்கு
  16. நல்ல தொடக்கம், வாழ்த்துக்கள் நரி.

    @ Terror
    //சொல்ல மறந்துட்டேன்..... நல்ல பதிவு... அப்புறம் கமெண்ட் sectionla அந்த word verification எடுலே... follower பட்டன் எங்க? அப்புறம் நாலா பின்ன விட்டுல விசேஷம் வச்சா எப்படி தெரியும்... //

    எதுக்கு வந்தவுடனே இந்த பாடு படுத்துற. மெதுவா கத்துக்கட்டும். நாம் இருக்கோம்ல சொல்லி கொடுக்கலாம். (ஆட்டை பொறுமையா சோறு போட்டுட்டு வெட்டலாம்)

    பதிலளிநீக்கு
  17. பட்டா பட்டி ,TERROR பாண்டி,ஜெ ,மங்குனி அமைச்சர் ,அருண் பிரசாத்: நன்றிகள்

    ஏம்பா பிரபல பதிவர்களா இந்த திரட்டி ,தமிழ் மணம் போன்றவற்றில் எப்படிப்பா இணைகிறது ..,கண்ணு முழி பிதுங்குது யாராவது சொல்லுங்களேன்

    பதிலளிநீக்கு
  18. நம்ப வீட்டுக்கு வாங்க..... http://www.terror-pandian.blogspot.com/

    பதிலளிநீக்கு
  19. @நரி
    //antha karuvi pattai vachu votu poduvangalae athai eppadi இணைகிறது//

    தெரியலப்பா.... பிரபல பதிவர் ஜெய் or மங்குனி பிடி...

    பதிலளிநீக்கு
  20. எலேய் நோன்ன... வீட்டுகிட்ட வந்து சலம்பின... மெயில் id கேட்ட ஓடி வந்துட்ட...

    Login at Google Friend Connect with your Blogger login password :

    http://www.google.com/friendconnect/
    Then click your site name to expand it.
    Click Members gadget.
    Customize and copy code.

    open ur blog in design view. then go to add gadgets. there you wil get one gadget " Html/ Java scripts " . Select that gadget... Give title...... paste the code in the below box... matter over.... your followers will be ready.

    பதிலளிநீக்கு
  21. வெற்றி வெற்றி வெற்றி ....,TERROR பாண்டி புண்ணியதல follower விட்ஜெட்டை சேர்த்திட்டேன்....நன்றி

    பதிலளிநீக்கு
  22. முதல் பதிவு வாழ்த்துக்கள்...தொடருங்கள்....

    பதிலளிநீக்கு
  23. TERROR-PANDIYAN(VAS) சூரிய கண்ணன் ஆகிவிட்டார்...அடுத்த சூரிய கண்ணன் வாழ்க வாழ்க....

    பதிலளிநீக்கு
  24. @சௌந்தர்
    //TERROR-PANDIYAN(VAS) சூரிய கண்ணன் ஆகிவிட்டார்...அடுத்த சூரிய கண்ணன் வாழ்க வாழ்க....//

    டேய் டேய் கொடுக்காத காசுக்கு ஏன்டா தம்பி இப்படி கூவர? அவர் டென்ஷன்ல என்ன போட்டு தள்ளிடபோறாரு...

    பதிலளிநீக்கு
  25. தலைவாஆஆஆஆஆஆஅ உன் பெருந்தன்மைக்கு கடலும் கடலும் கை தட்டும் ,உன் பெருமை நிலவு நிலவு வரை எட்டும்

    பதிலளிநீக்கு
  26. posted by அப்பாவி தங்கமணி at அப்பாவி தங்கமணி - 22 minutes ago
    "கடவுளும் நீயுமா? அந்த கடவுள கூட உன்கிட்ட இருந்து காப்பாத்த முடியலையா... மீ எஸ்கேப்" என தலைப்பை பாத்து தலை தெறிக்க ஓடியவர்கள் போக அஞ்சா நெஞ்சுடன் மிச்சத்தையும் படிக்கும் மீதம் உள்ள தோழிகளே தோழர்களே... பொ...



    மரியாதையா வந்து எனக்கு ஓட்டு போடு...

    பதிலளிநீக்கு
  27. posted by ப.செல்வக்குமார் at கோமாளி.! - 3 hours ago
    கடந்த ஜூலை 29 அன்று நமது ஜில்தண்ணியில் மொக்கை பதிவர் மான் ஆடு நடைபெற்றது. அந்த மாநாட்டை முடித்துக்கொண்டு இல்லம் திரும்பிக்கொண்டிருக்கையில் பத்திரிக்கையாளர்கள் எதிர்ப்பட்டனர். அவர்களுக்கு அளிக்கப்பட்ட பேட்டி...


    மரியாதையா வந்து எனக்கு ஓட்டு போடு...

    பதிலளிநீக்கு
  28. posted by அருண் பிரசாத் at சூரியனின் வலை வாசல் - 5 hours ago
    மாறவேண்டுமா கல்வி முறை? என்ற தலைப்பில் என்னுடைய கட்டுரை கழுகு வலைதளத்தில் வெளிவந்துள்ளது. பார்க்க இங்கு சொடுக்கவும்...... மாறவேண்டுமா கல்வி முறை?


    மரியாதையா வந்து எனக்கு ஓட்டு போடு...

    பதிலளிநீக்கு
  29. posted by பெயர் சொல்ல விருப்பமில்லை at வந்துட்டான்யா வந்துட்டான் - 6 hours ago
    மாதவனின் இந்தப் பதிவில் உள்ள முதல் இரண்டு விளம்பரங்களே இந்தப் பதிவுக்குக் காரணம். எனக்கு இரண்டாவதாகவும் ஒரு பெண் குழந்தை பிறந்த நேரம் அது. எனக்கு நெருங்கிய நண்பர்களுக்கு SMS அனுப்பினேன் அதில் இருந்த வாசகம...



    ஓட்டு போடா முடியுமா? முடியாத?

    பதிலளிநீக்கு
  30. Mastan Followers : 1 Follow Message Block
    செய்திகள் » mastanoli.blogspot.com - சிலரை உயிரோடு விட்டுள்ளேன்,...
    Discuss Unlike Share - 3 மணிகள் முன்பு பிரபலமாக்கப்பட்டது
    26
    Likes
    Like

    பதிவுலகில் இவள்...!

    kousalya Followers : 9 Follow Message Block
    படைப்புகள் » kousalya2010.blogspot.com - எனக்கு இந்த தொடர் பதிவு என்றால்...
    Discuss Unlike Share - 4 மணிகள் முன்பு பிரபலமாக்கப்பட்டது
    20
    Likes
    Like

    இஸ்லாமிய கேள்வி பதில்கள்:

    asra Followers : 8 Follow Message Block
    படைப்புகள் » en-iniyaillam.blogspot.com - இன்றைய இஸ்லாமிய கேள்வி பதில்கள்:1....
    Discuss Unlike Share - 4 மணிகள் முன்பு பிரபலமாக்கப்பட்டது
    31
    Likes
    Like
    பட்டிகாட்டான் ( பட்டணத்தில்): பள்ளியில் முதியோர் தினம்...

    gjkumar Followers : 11 Follow Message Block
    செய்திகள் » pattikattaan.blogspot.com - என் பெண் LKG படிக்குற...
    Discuss Unlike Share - 4 மணிகள் முன்பு பிரபலமாக்கப்பட்டது
    26
    Likes
    Like

    நெருப்புநரி உலாவிக்கான பயனுள்ள நீட்சி! - நேற்றைய தொடர்ச்சி..

    suryakannan Followers : 50 Follow Message Block
    செய்திகள் » suryakannan.blogspot.com - நேற்றைய எனது இடுகையில் (கூகிள்...
    Discuss Unlike Share - 4 மணிகள் முன்பு பிரபலமாக்கப்பட்டது
    24
    Likes
    Like

    நம்முடைய பிளாக்கரில் Subscribe Feed Count விட்ஜெட் கொண்டு வர

    yamsasi2003 Followers : 27 Follow Message Block
    தொ.நுட்பம் » vandhemadharam.blogspot.com - நம்முடைய பதிவில் எப்படி Feed Burner Subscribe by...
    Discuss Unlike Share - 4 மணிகள் முன்பு பிரபலமாக்கப்பட்டது
    30
    Likes
    Like

    சுயமோகன்: ஊட்டி இலக்கியச் சந்திப்பு குறித்து...

    vinavu Followers : 31 Follow Message Block
    படைப்புகள் » vinavu.com - ஊட்டி சந்திப்பு குறித்து நிறைய...
    Discuss Unlike Share - 5 மணிகள் முன்பு பிரபலமாக்கப்பட்டது
    20
    Likes
    Like

    சின்ன மனிதன், பெரிய மனிதன் செயலைப் பார்க்க ....

    kgg339 Followers : 11 Follow Message Block
    செய்திகள் » engalblog.blogspot.com - திகைப்பு வருது, திகைப்பு வருது...
    Discuss Unlike Share - 5 மணிகள் முன்பு பிரபலமாக்கப்பட்டது
    23
    Likes
    Like

    பதிலளிநீக்கு
  31. மவனே நீ மட்டும் ஓட்டு போடல.... தமிளிஷ்ள இருக்க எல்லா போஸ்ட் இங்க உன் கமெண்ட்ஸ் ல இருக்கும்...

    பதிலளிநீக்கு
  32. மக்கா!! நீ என்னதான் செய்ற? போட்டது ஒரு போஸ்ட்... ஆனா Dash Board ல உன் பெயர்ல 3 போஸ்ட் கட்டுது. டெய்லி edit பண்ணி save பண்றிய?

    பதிலளிநீக்கு
  33. உங்களை எங்கயோ பாத்தா மாறி இருக்கே? ஈரோடா?

    பதிலளிநீக்கு
  34. வாங்க ..,கொல்லான் ....நான் இருப்பது சிரழிந்த சென்னை

    பதிலளிநீக்கு