தளத்தை பற்றி

இது பனங்காட்டுநரி எந்த சலசலப்புக்கும் சலனபடாது ...,ஊ ஊ ஊ

இந்த ஓசி ப்ளாக் ஸ்பாட்டுக்கு வந்திருக்கும்,வாசக பெருமக்களே ,இலக்கிய ஆர்வலர்களே ,இனிய தமிழ் மக்களே மேலும் என் உயிரினும் மேலான என் ரத்தத்தின் ரத்தங்களே (பயங்கர கைதட்டல் )..,இந்த தளத்தில் நொந்னை பேச்சு எல்லாம் பேசப்டாது ..ஏன்ன ப்டாதுன்ன ...,ப்டாது..,வந்தீங்களா ஜாலியா படிச்சிட்டு போய்ட்டே இருங்க ...,இல்லன என் நண்பன் ( குரங்கு )வைத்து சுட்டு புடுவேன் ஹா ஹா ஹா .

ஓகே ஸ்டார்ட் கும்மி ..., .

வியாழன், 2 செப்டம்பர், 2010

டெர்ரர் பாண்டியின் அத்துமீறல் -உலக பதிவர்கள் கவலை

கடந்த சில நாட்களாகவே பதிவுலகில் ஒரு நச்சு பாம்பு சுத்தி வருவதாக பிரபல பதிவர்கள் ஜெய் ,மங்குனி ,அருண் பிரசாத் ,ஜில் தண்ணி போன்ற பதிவர்கள் கவலை அடைந்துள்ளதாக தெரிகிறது .கடமை ,லஞ்சம் ,கண்ணியம் ,மாமுல் ,கட்டுப்பாடு ,ஜொள்ளு,கமெண்ட் மாடரேஷன் என்று நேர்மையாக வாழ்ந்து வரும் நம் சிரிப்பு போலிசு வாங்கின அவார்டை திருடியது ,பனன்காட்டு நரியை பதிவு எழுதவில்லை என்று சொன்னால் வீராசாமி dvd யை அவர் வீட்டுக்கு பார்சல் அனுப்பி கொலை மிரட்டல் விடுப்பது போன்ற உட்சபட்ச தாக்குதல் தொடர்கிறது .பதிவுலகில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து போயுள்ளது .

ஆம் டெர்ரர் சாதாரண ஆள் இல்லை ..எரியிற தீயில் எண்ணெய் ஊற்றுவார்கள் ஆனால் இவன் சட்டியையே கவுக்கிற ஆள் ..,இந்த கொடுமையெல்லாம் மேற்கண்ட பதிவர்கள் அனுபவிதிருகிரார்கள் .நேற்று டெர்ரர்இன் உச்ச பட்ச கொடுமை அரங்கேறியுள்ளது ...,ஒரு நல்ல சிறுகதை எழுதி கும்மி அடிக்கும் சங்கத்துக்கு ஆற்றொன்ன துயரை அரேங்கெற்றியுள்ளார் ...அந்த பதிவின் பாதிப்பு இந்த பதிவை எழுத தூண்டியது

இதனால் அறிவிக்கபடுவது என்னவென்றால் மங்குனி செலவில் மேற்சொன்ன பதிவர்கள் அனைவரும் இங்கிருந்து ஷார்ஜா கிளம்பி அவர் வீடு முன்பாக ஆர்பாட்டமும் ,அங்கிருந்து கிளம்பி சென்னை மெரினாவில் தீக்குளிப்பு போராட்டமும் நடத்தப்படும் என்பதை தெர்வித்து கொள்கிறோம் .முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

46 கருத்துகள்:

 1. தீக்குளிக்க முதலில் வந்தோர் பட்டியல் ,

  01 . ஜெய்
  02 . மங்குனி

  பதிலளிநீக்கு
 2. தீக்குளிக்க இரண்டாவதாக வந்தோர் பட்டியல் ,

  01 . அருண் பிரசாத்
  02 . ?????????????

  பதிலளிநீக்கு
 3. டேய் நாயே!! பரதேசி!! என்னாட இது?? Dashboard
  தலைப்பு பத்து ஒரு நிமிஷம் எவனோ நமக்கு ஆப்பு வைக்க முயற்சி பண்றான் மிரண்டு போய்டேன்... கொய்யால நீயே பதிவு போட்டு நீயே கமண்ட் போட்டுகிற....

  பதிலளிநீக்கு
 4. என்ன பிரபலபதிவர் அக்க நீ எடுக்கற முயற்சி எல்லாம் பாத்தா கண்ணூல தண்ணி வருது மச்சி.... அவ்வ்வ்வ்.. அவ்வ்வ்வ்வ்...

  பதிலளிநீக்கு
 5. ரைட்டு.. தீக்குளிச்சதும்..மறக்காம எண்ணெய் தேச்சு குளிக்கனும்.. சொல்லீட்டேன்

  பதிலளிநீக்கு
 6. எப்படி தீ குளிக்கணும் செய்து காட்டுப்பா நரி

  பதிலளிநீக்கு
 7. //வியாழன், 2 செப்டெம்ப்ர், 2010//

  என்ன உன் பதிவு தேதி இப்படி காட்டுது??? எந்த கிரகத்துல மச்சி இருக்க?? இந்தியா விட்டு அடிச்சி தொறத்திடாங்களா?

  பதிலளிநீக்கு
 8. சௌந்தர் எங்க நரி எரிய மாட்டுது ஒரு வேளை தண்ணீல விழுந்துட்டோ

  பதிலளிநீக்கு
 9. TERROR-PANDIYAN(VAS) சொன்னது…
  //வியாழன், 2 செப்டெம்ப்ர், 2010//

  என்ன உன் பதிவு தேதி இப்படி காட்டுது??? எந்த கிரகத்துல மச்சி இருக்க?? இந்தியா விட்டு அடிச்சி தொறத்திடாங்களா?/////

  @@@@TERROR-PANDIYAN(VAS)
  நரி எல்லாம் இங்க ஊரு உள்ளேஇருக்காது பொங்கல் அன்னைக்கு மட்டும் தான் கூப்பிட்டு வருவோம்

  பதிலளிநீக்கு
 10. யோவ்... இந்த டெரருக்காக தீ குளிக்கறது இல்லை சிங்கள் டீ கூட குடிக்க மாட்டேன். நம்ம டெரர் செத்துட்டான்

  பதிலளிநீக்கு
 11. நரிதான் முதல்ல வந்து இருக்கு முதல்ல அதை குளிப்பாட்டுங்க.... அப்புறம் கப்பு தாங்காம அது ஓடி போய்டும்

  பதிலளிநீக்கு
 12. அருண் பிரசாத் சொன்னது…
  யோவ்... இந்த டெரருக்காக தீ குளிக்கறது இல்லை சிங்கள் டீ கூட குடிக்க மாட்டேன். நம்ம டெரர் செத்துட்டான்/////

  யோவ் இந்த மாதிரி ஆளுக்கு எல்லாம் எதிர் பதிவு போட்டு இருக்கே நரி

  பதிலளிநீக்கு
 13. பொங்கலுக்கு வந்தால் எனக்கு ஒரு நரி பல்லு கிடைக்குமா
  நரி பல்லு இருந்தால் ரொம்ப அதிர்ஷ்டம் அப்படின்னு சொல்லுவாங்க

  பதிலளிநீக்கு
 14. அட நம்ம Terror அண்ணனுக்கு செவ்வாய்ல ல கூட ரசிகர்கள் இருக்காங்க அப்படிங்கறது தெரியுது.. ஏன்னா அங்க date பாருங்க !! வியாழன், 2 செப்டெம்ப்ர், 2010

  பதிலளிநீக்கு
 15. இம்சைஅரசன் பாபு.. சொன்னது…
  பொங்கலுக்கு வந்தால் எனக்கு ஒரு நரி பல்லு கிடைக்குமா
  நரி பல்லு இருந்தால் ரொம்ப அதிர்ஷ்டம் அப்படின்னு சொல்லுவாங்க////

  உனக்கு பல்லு போதுமா இல்லை இன்னும் எதாவது வேண்டுமா உடனே முன்பதிவு ஆரம்பம்

  பதிலளிநீக்கு
 16. @ பாபு

  விடுங்க பொங்கலுக்கு நம்ம நரிய கூட்டி வந்து ஒவ்வொரு பல்லா தட்டி எடுத்துடலாம்

  பதிலளிநீக்கு
 17. ப.செல்வக்குமார் சொன்னது…
  அட நம்ம Terror அண்ணனுக்கு செவ்வாய்ல ல கூட ரசிகர்கள் இருக்காங்க அப்படிங்கறது தெரியுது.. ஏன்னா அங்க date பாருங்க !! வியாழன், 2 செப்டெம்ப்ர், 2010/////

  @@@@செல்வா
  செல்வா நீ சொன்னது சரி தான் அதான் இன்டலி இன்னும் submit பண்ணவில்லை செவாய் இன்டிலி இல்லை

  பதிலளிநீக்கு
 18. @அருண்
  ரொம்ப கரெக்ட் .என்னைக்கு terror பழைய terror எ மாறுராரோ அன்னைக்கு நான் தீ மிதிகிரத வேண்டிருகேன்

  பதிலளிநீக்கு
 19. //ரொம்ப கரெக்ட் .என்னைக்கு terror பழைய terror எ மாறுராரோ அன்னைக்கு நான் தீ மிதிகிரத வேண்டிருகேன்
  //
  அப்படின்னா தயாரா இருங்க ..!! விரைவிலேயே அந்த அறிவிப்பு வெளியாகும்
  (இன்னிக்கு கூட செந்தமிழ்லையே எழுதலாம்னு இருக்கேன் .. !!)

  பதிலளிநீக்கு
 20. //செல்வா நீ சொன்னது சரி தான் அதான் இன்டலி இன்னும் submit பண்ணவில்லை செவாய் இன்டிலி இல்லை
  //

  ஆனா செவ்வாய்ல நரி இருக்கு ..!!

  பதிலளிநீக்கு
 21. சௌந்தர்,அருண் இந்த செல்வா ஆட்டத்துல சேர்க்காதீங்க .உள்ள தமிழ் எ புரியமாட்டுது இதுல வேற செந்தமிழா ?தலை சுத்துது

  பதிலளிநீக்கு
 22. //விடுங்க பொங்கலுக்கு நம்ம நரிய கூட்டி வந்து ஒவ்வொரு பல்லா தட்டி எடுத்துடலாம்
  ///
  மிக்க மகிழ்ச்சி .. இத்துனை நாட்களாக ஆடுகளை வேட்டி வேட்டி சலித்து விட்டோம் .. இந்த முறை நன்றாக இருக்கும் ..

  பதிலளிநீக்கு
 23. எல்லோரும் இன்னைக்கு நரிய நரிய சுத்திவான்னு சுத்த்ரீங்கள (கொலை கொலையா விழும் )

  பதிலளிநீக்கு
 24. //என்னைக்கு terror பழைய terror எ மாறுராரோ அன்னைக்கு நான் தீ மிதிகிரத வேண்டிருகேன்//

  டெரர் மட்டும் பழைய டெரரா மாறட்டும் நீங்க தீ மிதிக்கறதுக்கு முன்னாடி நான் டெரரை தூக்கிபோட்டு மிதிக்கறேன்

  பதிலளிநீக்கு
 25. @arun

  terror தூக்கி போட்டு மிதிக்கும் பொது பாத்து மிதிங்க பாவம் படாத எடத்துல பட்டுற போகுது .

  பதிலளிநீக்கு
 26. டெரர் மட்டும் பழைய டெரரா மாறட்டும் நீங்க தீ மிதிக்கறதுக்கு முன்னாடி நான் டெரரை தூக்கிபோட்டு மிதிக்கறேன்////

  @@@ அருண்
  அருண் அண்ணா உங்கள் முயற்சிக்கு என் அதரவு உண்டு

  பதிலளிநீக்கு
 27. @arun
  terror தூக்கி போட்டு மிதிக்கும் பொது பாத்து மிதிங்க பாவம் படாத எடத்துல பட்டுற போகுது . கால் ல பட்டதுன சூப்புக்கு நல்ல இருக்காது

  பதிலளிநீக்கு
 28. //இம்சைஅரசன் பாபு.. சொன்னது…
  @selva
  செல்வா நரி கறி நல்ல இருக்குமா?
  ///
  இது வரையில் நானும் சுவைத்தது இல்லை .. இந்த முறை முயற்சித்துப் பாப்போம் .. நல்ல சுவையாக இருப்பின் நமது நரிவீட்டில் அடிக்கடி விருந்து வைத்து விடலாம் .. ஆனால் இந்த நரியைத்தான் இன்னும் காணவில்லை ..!!

  பதிலளிநீக்கு
 29. எரியிற தீயில் எண்ணெய் ஊற்றுவார்கள் ஆனால் இவன் சட்டியையே கவுக்கிற ஆள் ..,/////

  @@@@நரி
  அவர் வீட்டுல சாமான் கழுவினா அதை கவுத்து தான் வைக்கணும் இது என்ன பெரிய விஷயம்

  பதிலளிநீக்கு
 30. டேய் செல்வா உன் செந்தமிழை நிறுத்து டா எங்களுக்கு தமிழே சரியா வரது இதுல செந்தமிழ் வேறையா

  பதிலளிநீக்கு
 31. //சௌந்தர் சொன்னது…
  டேய் செல்வா உன் செந்தமிழை நிறுத்து டா எங்களுக்கு தமிழே சரியா வரது இதுல செந்தமிழ் வேறையா
  ///
  அதனை நிறுத்த முடியாது தோழா ..!! ஏனெனில் அதற்க்கு என்று நிறுத்துமிடம் (STAND) கிடையாது ..!!

  பதிலளிநீக்கு
 32. //இம்சைஅரசன் பாபு.. சொன்னது…
  இந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார்.
  ///
  வலைப்பதிவு அதிகாரியை உடனடியாக இங்கே அழைக்கிறோம் ..!!

  பதிலளிநீக்கு
 33. அல்ரெடி இந்த டெர்ரர் பாண்டியன் ஷார்ஜால இருந்து சென்னைக்கு குடுத்த இம்சையில ஜெய்க்கு டைஃபாய்டே வந்திடுச்சு இங்க இருந்து ஷார்ஜா போய் உயிரோட திரும்புவர்களுக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 34. இம்சைஅரசன் பாபு.. சொன்னது…
  இந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார்////

  வலைப்பதிவு நிர்வாகி ஏம்பா இப்படி கமெண்ட் எல்லாம் டெலிட் பண்றே

  பதிலளிநீக்கு
 35. யோவ் டெரர் என்னய்யா பண்ற. பதிவுலகில் எல்லோரும் பயந்து போய் இருக்காங்க.. ஒழுங்கா எங்கயாவது நாசமாப் போ..

  பதிலளிநீக்கு
 36. ஷார்ஜாவுக்குப் போயிட்டு உயிரோட வர்ரவங்களுக்காகவும், தீக்குளிப்புல இருந்து எஸ்கேப் ஆனவங்களுக்கும், ரெண்டு பாட்டில் பாலிடால் பார்சல்!

  பதிலளிநீக்கு
 37. ம்...ம்... அதுசரி சலசலப்புக்கு அஞ்ச மாட்டியளோ???

  பதிலளிநீக்கு
 38. மங்குனி செலவில் மேற்சொன்ன பதிவர்கள் அனைவரும் இங்கிருந்து ஷார்ஜா கிளம்பி அவர் வீடு முன்பாக ஆர்பாட்டமும் //நான் ஈரோடு எனக்கும் டிக்கெட் போட்ருங்க..கும்மிடுவோம்

  பதிலளிநீக்கு
 39. அடடா,இத்தனை நாளா உங்களை மிஸ் பண்ணிட்டனே,இனி பாருங்க

  பதிலளிநீக்கு