தளத்தை பற்றி

இது பனங்காட்டுநரி எந்த சலசலப்புக்கும் சலனபடாது ...,ஊ ஊ ஊ

இந்த ஓசி ப்ளாக் ஸ்பாட்டுக்கு வந்திருக்கும்,வாசக பெருமக்களே ,இலக்கிய ஆர்வலர்களே ,இனிய தமிழ் மக்களே மேலும் என் உயிரினும் மேலான என் ரத்தத்தின் ரத்தங்களே (பயங்கர கைதட்டல் )..,இந்த தளத்தில் நொந்னை பேச்சு எல்லாம் பேசப்டாது ..ஏன்ன ப்டாதுன்ன ...,ப்டாது..,வந்தீங்களா ஜாலியா படிச்சிட்டு போய்ட்டே இருங்க ...,இல்லன என் நண்பன் ( குரங்கு )வைத்து சுட்டு புடுவேன் ஹா ஹா ஹா .

ஓகே ஸ்டார்ட் கும்மி ..., .

திங்கள், 27 செப்டம்பர், 2010

குவார்ட்டர் - கட்டிங் - டெர்ரர் -பாண்டி

நீங்கள் எப்பொழுதாவது உங்கள் குவார்ட்டர் பாட்டில்லை ராவாக அடித்து விட்டு தலை வேகமாக சுழல்வதை உணர்ந்து இருக்கிறிர்களா. உங்கள் தொண்டை குழியிலிருந்து
வயிற்றின் மைய பகுதி வரை ஒரு எரிச்சல் எழுந்து உங்கள் உடல் முழுவது பரவுவதை உணர்ந்து இருக்கிறிர்களா? நான் உணர்ந்து இருக்கிறேன்.உடனே ஒரு சொம்பு தண்ணீர் குடித்து
விட்டு படுத்து விடுவேன்.என் பிறந்தோம்? என்ன சாதித்தோம் என்ற கேள்வி அப்போழ்துதான் எழும் ..,மேலும் சம்மட்டியால் அடிக்கும் .உடலில் உள்ள ஒவொறு திசுவும் இந்த கேள்விஎதிரொளிக்கும் பொழுது எனக்குள் இருக்கும் நான் விடையறியாது...அதனால் மறுபடியும் ஒரு குவாட்டர் அடித்து விடுவேன் ..,

அந்த கேள்விக்கு விடைகான நான் தேடிய தேடலில் கிடைத்தது வெறும் காலி பாட்டில்களும் ,வாட்டர் பாக்கெட் கவர்களும் தான்.எந்த திசையில் தேடுவது என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல் என் தேடுதலின் தீவிரம் அதிகரித்தது.ஆனால் உள் எறியும் தீயின் வேகம் குறைந்ததது . அந்த போதையிலே எழுந்தேன் ...,மணி பார்த்தேன் 9 .55 p .m ஓடினேன் ,ஓடினேன் ..

கடை சாத்திவிட்டர்கள்....,


கடைகள் பல மாறி சரக்கை தேடினேன். சரக்கு கிடைக்கவில்லை ஆனால் எரிந்து கொண்டு இருந்த தீயின் வேகம் அதிகரித்தது.மனம் தேடலை அதிகரித்தது சரக்குவெள்ளத்தில் ஆக்ரோஷமாக நீந்தி கொண்டு இருந்தது. முயற்சியை சற்றும் கைவிட முடியாமல் தேடினேன் .

ஆ.... அதோ ஒருவன் தன்னதனியாக நிற்கிறான் ..,இருக்கிறதா கேட்டேன் ...இருக்கு ஆனால் 100 ருபாய் என்றான் .சரி தா என்று வாங்கி விட்டேன். இனி கவலை இல்லை கவலை இல்லாமல் சரக்கு அடிக்கலாம் என்று என்னி இருந்த நேரத்தில்......,எனக்குள் எதோ ஒரு மாற்றம். எதோ ஒன்றை உணர்கிறேன். முன்பிலும் அதிகமாக.யோசித்தேன் .

ஆங் ..சைடு டிஷ் வாங்க மறந்து விட்டேன் ..,அது தான் என்னுள் மாற்றத்தை உண்டு பண்ணியது ..,வாங்கினேன் ...,(ஊறுகாய் ).பாட்டிலை திறந்தேன் .அந்த பொன்னிற வேர்வையை (சரக்கு தான் பாஸ் )சிறிது தண்ணி ஊற்றி பருகினேன் அது தொண்டை குழியை அடைந்து அங்கிருந்து பள்ளத்தை நோக்கி பாயும் வெள்ளம் போல் நாடி நரம்பு எல்லாம் தீ குழம்பாய் பாய்கிறது.போதையில் படுத்து விட்டேன் .காலையில் எழுந்தேன் ...,கடிகாரத்தை பார்த்தேன் ...,மணி 9 .45 AM ..,அவசரம் அவசரமாக முகத்தை அலம்பி சரக்கு வாங்கசென்றேன் ...,இதே போல் போதையோடு வாழ்வதற்கு
இயற்கையிடம் என் மனம் இரஞ்சியது


டிஸ்கி : சரக்கு வாங்க கடைசி நிமிடத்தில் போவோர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்

28 கருத்துகள்:

 1. இத இதத் தாம்லே எதிர் பாத்தேன், சும்மா தூள் பண்ணிட்டமா!

  பதிலளிநீக்கு
 2. கலக்கல் நரி! இது இது மாதிரிதான் தீயா இருக்கனும்

  பதிலளிநீக்கு
 3. தீம் சுப்பர்ப் மாப்ஸ்...இவ்ளோ விசயத்தை வச்சிகிட்டு நீ எதுக்கு ஓண்ணும் தெரியாதவன் மாதிரி இருக்கணும்...ஆக்சுவலி யார் யாரோ ஏதேதோ எழுதும் போது நீ என் இப்படி எழுத கூடாது? நு கேள்வி வருது மாப்ஸ்....

  (இது சத்தியமா தேவா டெரர் பிளாக்ல போட்ட கமெண்ட் உனக்கும் எப்படி சரியா பொருந்துது பாரு)

  பதிலளிநீக்கு
 4. //...,மணி பார்த்தேன் 9 .55 p .m ஓடினேன்//

  நாங்கள்லாம் காலைல கடை தொறந்தவுடனே மொத ஆளா நின்னு அடிக்கிறவங்ய...!

  பதிலளிநீக்கு
 5. //குவார்ட்டர் பாட்டில்லை ராவாக அடித்து விட்டு தலை வேகமாக சுழல்வதை உணர்ந்து இருக்கிறிர்களா.//

  என்னது தல சுத்துதா? அப்போ அஜித் ஆளா நீய்யி?

  பதிலளிநீக்கு
 6. //இந்த கேள்விஎதிரொளிக்கும் பொழுது எனக்குள் இருக்கும் நான் விடையறியாது...அதனால் மறுபடியும் ஒரு குவாட்டர் அடித்து விடுவேன் ..,//

  இங்கதான்யா தப்பு பண்றே, மறுபடி உடனே குவார்ட்டர் அடிக்க கூடாது, ஒரு கட்டிங் விட்டுட்டு அது இறங்குன உடனே தான் அடுத்த குவார்ர்டர் அடிக்கனும் ஆமா!

  பதிலளிநீக்கு
 7. குவார்ட்டர் - கட்டிங் படத்தின் கதையா இது நல்ல இருக்கு

  பதிலளிநீக்கு
 8. ஹையோ .....ஐயோ....
  குவார்ட்டர் ன்ன என்ன கட்டிங் ன்ன என்ன ......

  பதிலளிநீக்கு
 9. //உடனே ஒரு சொம்பு தண்ணீர் குடித்து
  விட்டு படுத்து விடுவேன்.//

  நல்லாத்தான்யா சொம்பு தூக்கியிருக்க!

  பதிலளிநீக்கு
 10. //இம்சைஅரசன் பாபு.. சொன்னது…
  ஹையோ .....ஐயோ....
  குவார்ட்டர் ன்ன என்ன கட்டிங் ன்ன என்ன ......//

  படுவா கேள்வியப் பாரு, எகத்தாளத்தப் பாரு? தொலச்சிபுடுவேன் தொலச்சி!

  பதிலளிநீக்கு
 11. என்னய்யா நரி ஒரு மனுஷன் திருந்தி நல்ல பதிவு ஒன்னு எழுதின அதுக்கு இப்படியா முடியல சாமி ........
  அவரும் இனி உங்கள மாதிரி எழுத அரம்பிசிருவாறு போங்க
  முடியல நரி மக்கா இன்னும் சிருச்சிக்கிட்டே இருக்கிறேன் எப்படி எழுதி இருக்கீங்க ......சபாஷ் ...சபாஷ்

  பதிலளிநீக்கு
 12. டேய் நாதாரி பயலே உன்னை மாதிரி ஒரு உயிர் நண்பன் இருக்கும்போது... எனக்கு என்ன கவலை...

  பதிலளிநீக்கு
 13. ஓஹோ , உங்களுக்கு அவ்ளோ தைரியமா ..?
  நாளைக்கு வந்து பார்க்கிறேன் ..!!

  பதிலளிநீக்கு
 14. அய்யய்யோ நரி உன்னையுமா நாய் கடிச்சிடுச்சு. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  டெரரின் வில்லத்தனம்
  http://sirippupolice.blogspot.com/2010/09/blog-post_27.html

  பதிலளிநீக்கு
 15. @பன்னிகுட்டி ராமசாமி
  //// இத இதத் தாம்லே எதிர் பாத்தேன், சும்மா தூள் பண்ணிட்டமா!////
  ஆமா தல அவன் மட்டும் நல்ல பதிவுல கலாசுவான் ..,நாம உட்ரமுடியுமா !!
  /// நாங்கள்லாம் காலைல கடை தொறந்தவுடனே மொத ஆளா நின்னு அடிக்கிறவங்ய...!///
  அது காலைல ...,நான் சொன்னது நைட்
  /// என்னது தல சுத்துதா? அப்போ அஜித் ஆளா நீய்யி? ////
  ஹி ஹி ஆமா பாஸ் ...,அது ஆஞ்சேநேய படம் பார்த்துட்டு ரசிகன் ஆனவுங்க :(
  /// நல்லாத்தான்யா சொம்பு தூக்கியிருக்க! ///
  ஆமா இங்க எத்தனை பேரு சொம்பு தூக்குரங்க ...,(ஆமா நீங்க ஆணாதிக்கவாதியா )

  பதிலளிநீக்கு
 16. /// கலக்கல் நரி! இது இது மாதிரிதான் தீயா இருக்கனும் ///


  @அருண் பிரசாத்
  ஆமா தல தீயா இருக்கணும்னு அது தான் உன்னை உயர்தும்னு புது பேட்டை படத்துல சொல்லியிருகாங்க :)

  பதிலளிநீக்கு
 17. /// குவார்ட்டர் - கட்டிங் படத்தின் கதையா இது நல்ல இருக்கு ///

  நன்றி பாஸ் ..,அது நாளைக்கு ..,இது டாஸ்மாக் 10 மணிக்கு சாத்தும் போது ஒருவனுக்கு ஏற்படும் அறச்சீற்றம் ..,

  பதிலளிநீக்கு
 18. //பனங்காட்டு நரி சொன்னது…
  ஆமா இங்க எத்தனை பேரு சொம்பு தூக்குரங்க ...,(ஆமா நீங்க ஆணாதிக்கவாதியா )//

  இப்போ நான் என்ன சொல்லிபுட்டேன்னு இப்பிடி கெட்ட வார்த்தைல திட்டுறே?

  பதிலளிநீக்கு
 19. //// என்னய்யா நரி ஒரு மனுஷன் திருந்தி நல்ல பதிவு ஒன்னு எழுதின அதுக்கு இப்படியா முடியல சாமி ........
  அவரும் இனி உங்கள மாதிரி எழுத அரம்பிசிருவாறு போங்க
  முடியல நரி மக்கா இன்னும் சிருச்சிக்கிட்டே இருக்கிறேன் எப்படி எழுதி இருக்கீங்க ......சபாஷ் ...சபாஷ்////

  நன்றி பாஸ்

  பதிலளிநீக்கு
 20. /// இப்போ நான் என்ன சொல்லிபுட்டேன்னு இப்பிடி கெட்ட வார்த்தைல திட்டுறே? ///

  யோவ் ,
  நான் என்ன புனைவுன்னா திட்டிடேன் ...,சொல்லு

  பதிலளிநீக்கு
 21. //// அய்யய்யோ நரி உன்னையுமா நாய் கடிச்சிடுச்சு. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்////

  நாய் கடிச்சாலும் பராவஇல்லை ...,என்னை நேத்து கீரிபுள்ள கடிச்சிடுச்சுயா ...,ஒன்னுமே புரியலை அப்புறம் தான் நம்ம டெர்ரர் ..பதிவு போட்டிருக்கு

  பதிலளிநீக்கு
 22. ஏய் நரி...
  உனக்கு ஏன் இந்த் கொல வெறி
  கல்லெடுத்து உம்மேல எறி
  உன்னயே பத்து நீ சிரி
  என் மாப்ஸ் டெரருக்கு வரப்போகுது வெறி
  அருணுக்கு எப்பவுமே சொறி
  நைட்டுக்கு மேல டெரர் ஃப்ரி
  உன்னால முடிஞ்ச அளவு உறி...


  அப்பா முடியல டி.ஆர் எப்டிதான் எழுதுறாரோ.. ! ஏன் தம்பி டெரரு என்ன பாவம் செஞ்சான்
  ஒரு போஸ்ட் போட்டது தப்பா...?

  அவன் போஸ்டல போட்ட கமெண்ட திருடிட்டு வந்து இங்க விக்கிது பாரு அருணு....கொய்யாலா உன்னய வெட்டாம விடமாட்டேன்டா.....!

  பதிலளிநீக்கு
 23. Dheva பாஸ் ...,
  இதே மாதிரி எழுதினா இரு நாடு உறவுக்குள் சிக்கல் ஏற்படும் என்று வெளியுறவு துறை செய்தி குறிப்பு கூறுகிறது
  மொக்கை மொக்கைமட்டும் அறியேன் வேறொன்றும் அறியேன் பராபரமே!

  பதிலளிநீக்கு
 24. @ தேவா அண்ணா

  நீங்க கம்ப்யூட்டர் operator கூட ஓடி போனவர்ன்னு ஊரெல்லாம் பரப்பின டெரர்க்கா ஆதரவா பேசுறீங்க. கூட இருந்தே குழி பறிக்கிற ஆளு அது....

  பதிலளிநீக்கு
 25. என்ன ஒரு அவதி..
  என்ன ஒரு பதட்டம்..
  என்ன ஒரு கவலை..
  என்ன ஒரு விளக்கம்..

  என்ன்ன்ன்ன்னா பதிவு...

  பதிலளிநீக்கு
 26. செம மேட்டரு.டெரர் பதிவ படிச்சிட்டு இங்க வந்தா சான்ஸே இல்ல சூப்பர்

  பதிலளிநீக்கு
 27. terror பாண்டியை இப்படி மொக்க பாண்டியா ஆக்கிபுட்டியே நரி

  பதிலளிநீக்கு