தளத்தை பற்றி
இது பனங்காட்டுநரி எந்த சலசலப்புக்கும் சலனபடாது ...,ஊ ஊ ஊ
இந்த ஓசி ப்ளாக் ஸ்பாட்டுக்கு வந்திருக்கும்,வாசக பெருமக்களே ,இலக்கிய ஆர்வலர்களே ,இனிய தமிழ் மக்களே மேலும் என் உயிரினும் மேலான என் ரத்தத்தின் ரத்தங்களே (பயங்கர கைதட்டல் )..,இந்த தளத்தில் நொந்னை பேச்சு எல்லாம் பேசப்டாது ..ஏன்ன ப்டாதுன்ன ...,ப்டாது..,வந்தீங்களா ஜாலியா படிச்சிட்டு போய்ட்டே இருங்க ...,இல்லன என் நண்பன் ( குரங்கு )வைத்து சுட்டு புடுவேன் ஹா ஹா ஹா .
ஓகே ஸ்டார்ட் கும்மி ..., .
புதன், 29 செப்டம்பர், 2010
பூம் பூம் பூம் ரோபோட ....,
டிஸ்கி 01 : நாட்ல வெல்லாமை எந்திரனால தான் சரியாய் விலைல ,லூயிஸ் பனுவல் ,விட்டோரியா டி சிக்கா,போன்ற டைரக்டர் படம் எந்திரனலதான் தடை படுது சொல்றவங்க தயவு செய்து ஒன் ஸ்டேப் பேக் போய் வேற ப்ளாக் படிங்க ...,மீறி படிச்சிட்டு புடிக்கலைன்ன மைனஸ் வோட்டு போட்டுட்டு போய்டுங்க ...,படிக்காதீங்க .
ரஜினி ....,இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத பெயர் .நான் இவருக்கு மிக பெரிய ரசிகனானது என்னுடைய 7 வது வயதில் .எங்கள் ஊர் டென்ட் கொட்டாயில் (தியேட்டர் பேரு வேந்தர் ) இவர் படம் பாயும் புலி படம் பார்த்தேன் ..யப்பா.., அந்த படத்துல வந்த சண்டையும் ,ஸ்டைலும் ரொம்ப புடிச்சிது .ரெண்டு நாள்ல மறந்து போச்சி .அப்புறம் இன்னொரு படம் பார்த்தேன் .....,யப்பா சாமி இன்னா ஸ்டைல் ,இன்னா நடை ,இன்னா மேனரிசம் ..,சொக்கி போய்ட்டேன்..படம் பேரு மூன்று முகம் .அந்த படத்துல வர்ற அலெக்ஸ் பாண்டியனை இப்பவும் நினைச்சிகிட்டனா ஒரு பிரெஷ்நெஸ் வரும் .அது தான் ரஜினி .
ஜானி படத்துல ஒரு பாட்டு சீன் ..,அதுல போர்வையை போட்டுகிட்டு தலையை சாச்சிட்டு ஒரு லுக் விடுவார் பாருங்க ...,ஹையோ சாமீ 10 டம்ளர் க்ளுகான் -டி சாப்பிட எபெக்ட் வரும் .இந்த மாதிரி வேற எந்த நடிகரும் என்னக்கு மகிழ்ச்சியையோ ,சந்தோஷத்தையோ கொடுக்க வில்லை .இப்போ கூட அந்த வயசுக்கே போன மாதிரி ஒரு பீலிங் .இது ரஜினியால் மட்டும் முடியும் ..இன்னொருத்தன் பொறந்து வந்தாலும் இந்த அளவுக்கு மாஸ் இருக்குமான்னு சந்தேகம் தான்.
34 வருஷம் அவர் உழைத்த உழைப்பு (அது தனித்துவமானது ) தான் அவரை இன்று யாருமே எட்ட முடியாத அளவு மலை உச்சியில் வைத்துள்ளது .அந்த மனிதனின் இயல்பான நடிப்புக்கு நான் என்றுமே ரசிகன் ...,முள்ளும் மலரும் ,ஜானி ,புவனா ஒரு கேள்விகுறி ,தப்பு தாளங்கள் ,தில்லு முள்ளு ,போன்ற எண்ணற்ற படங்களும் ,,,...,ஸ்டைலுக்கு ஹா ஹா ஹா ...,எல்லா படங்களும்.தான்....,குறிப்பா ,ராஜாதி ராஜா ,பாட்ஷா (யப்பா இந்த பட பேர டைப் பண்ணும் போதே ஒரு புத்துணர்ச்சி ) ,பில்லா, மாப்பிள்ளை ,முத்து ,படையப்பா .... இந்த படையப்பா பத்தி ஒரு விஷயம் ,இந்த படத்துல தலைவர் ஒரு காட்சியல துண்ட தூக்கி போட்டு ஊஞ்சல்ல உக்காருவாரு பாருங்க ...,நாங்க எல்லாம் விசிலடிக்றோம் என் நண்பன் மட்டும் எழுந்து நின்னு ,தலைவா தலைவான்னு அழுவுறான்
இப்போ அவன் ஒரு MNC ல சீனியர் மேனேஜர் ...., படம் பாக்கிறதுக்கு நாளைக்கு வர்றான்.
எந்திரன் நாளைக்கே நைட் ஷோ ஆரம்பிக்குது . இப்போ அந்த பழைய சந்தோசம் வந்தாச்சு ...,எங்க ஏரியா பூரா விழாகோலம் தான் ..,ஒவ்வொருத்தன் முகத்திலும் அவ்ளோவு சந்தோசம் ...,எந்திரன் ஆட்டம் ஆரம்பிச்சாச்சு ....,இனிமே பும் பூம் பூம் பூம் ..ரோபோட ...,ரோபோட ...,
டிஸ்கி 02 : இங்க என்னை சந்தோஷபடுத்தின ஒருவரை பத்தி போட்டிருக்கேன் .., கும்மியடிகனும்னா இதுக்கு முன்னாடி இருக்கிற பதிவுல போய் கும்மியடிங்க ..,
Labels:
ரஜினி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
//இங்க என்னை சந்தோஷபடுத்தின ஒருவரை பத்தி போட்டிருக்கேன் //
பதிலளிநீக்குஅப்போ அடுத்த பதிவுல முனிமாவப் பத்தி எழுதப் போறியா?
யோவ் பாட்சா ஸ்டில்லு போடலியா?
பதிலளிநீக்குபாட்சா படத்துல வர்ர பர்ஸ்ட்டு பைட்டப் பத்தி எழுதல? என்னய்யா நீ? அந்த சீன இப்ப நினைச்சாலும் ஜிகுஜிகுஜிகுன்னு ஏறுதுய்யா!
பதிலளிநீக்குஹலோ மைக் டெஸ்டிங், யாராவது இருக்கீங்களா? கடையத் தொறந்து போட்டுட்டு இந்த ஓனர் பரதேசி எங்கே போயித் தொலஞ்சான்?
பதிலளிநீக்குடேய் இப்ப 5 நிமிசத்துக்குள்ள எவனாவது வந்துடுங்க, இல்லே அப்பிடியே வாந்தி எடுத்துட்டு போயிடுவேன்!
பதிலளிநீக்கு//கும்மியடிகனும்னா இதுக்கு முன்னாடி இருக்கிற பதிவுல போய் கும்மியடிங்க ..//
பதிலளிநீக்குடாய் பொறம்போக்கு!!! கும்மி அடிக்க வேண்டாம் சொல்லு அது என்னா இதுக்கு முன்னாடி இருக்க பதிவு?? கொய்யால மறுபடியும் என்னை கும்மவா??
@பன்னி
பதிலளிநீக்கு//டேய் இப்ப 5 நிமிசத்துக்குள்ள எவனாவது வந்துடுங்க, இல்லே அப்பிடியே வாந்தி எடுத்துட்டு போயிடுவேன்!//
யோ பன்னிகுட்டி உனக்கு எவன்யா சம்பளம் கொடுக்கறான்? ராத்திரி பகலா இப்படி ப்ளாக் ப்ளாக்க சுத்தர....
@நரி
பதிலளிநீக்குதலைவரபத்தி பதிவு போட்டு இருக்க அதனால உன்னை உயிரோட விடறேன்... நாளைக்கு படம் பாத்துட்டு வந்து இதே மாதிரி பதிவு போடு....
@இப்பொ கிளம்பறேன்....
பதிலளிநீக்குகும்மியடிக்கலாம்னு வந்தேனே..
பதிலளிநீக்கு//கும்மியடிகனும்னா இதுக்கு முன்னாடி இருக்கிற பதிவுல போய் கும்மியடிங்க //
ஓகே வரேன்.. டா டா
எங்க ஏரியா பூரா விழாகோலம் தான்///.எங்க திருப்பூர் ஏரியாவிலும் அதேதான்
பதிலளிநீக்குஉள்ளேன் அய்யா
பதிலளிநீக்குஉள்ளேன் அய்யா
பதிலளிநீக்குரஜினி படங்கள் எல்லாமே கலக்கல்
பதிலளிநீக்குரஜினி படங்கள் எல்லாமே சூப்பர்
பதிலளிநீக்குரஜினின்னு சொன்ன ஏதோ ஒரு புத்துண்ர்ச்சி வர்றது உண்மைதான்.
பதிலளிநீக்குஅந்த மனுசன் குழந்தைல பெரியவங்க வரைக்கும் மயக்கி வெச்சி இருக்கான்யா
யோவ் போலிசு ,
பதிலளிநீக்குஎன் தலைவன் மாஸ் காமிச்சிடான்யா ....,FIR சூப்பரா இருக்கு ....,
தலைவன்டா!! நீ என் தலைவன்டா !!!!
"தலைவர் படம் !!! ஒரே திரில்லிங்கா இருக்கு"
பதிலளிநீக்குஅவர் வசனத்துல எனக்கு ரொம்ப பிடிச்சது ராஜாதி ராஜா "ஒரு மொட்டே, ஒரு மீசே , அதோட நாலு ஸ்கூல் பசங்க". !!!வாய்ப்பே இல்ல!!!
//இங்க என்னை சந்தோஷபடுத்தின ஒருவரை பத்தி போட்டிருக்கேன் .., கும்மியடிகனும்னா இதுக்கு முன்னாடி இருக்கிற பதிவுல போய் கும்மியடிங்க .., //
பதிலளிநீக்குஅப்ப சரி .. நான் கிளம்புறேன் ..!! எனக்கு கமல் தான் பிடிக்கும் ..!!
இட்ஸ் ட்ரூ மச்சி!
பதிலளிநீக்குவணக்கம் நண்பா புதிய பிளாக் ஒன்றை ஆரம்பித்துள்ளேன் தங்களின் வருகையையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்
பதிலளிநீக்குhttp://muraimaman.blogspot.com/2010/10/blog-post.html
நன்றி